Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மாநகராட்சி குப்பை வண்டியில் தவறுதலாக போட்ட 5 பவுன் தங்க சங்கலியை மூதாட்டியிடம் ஓப்படைத்த தூய்மை பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை சால்வை வழங்கி மேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா பாராட்டு

Last updated: June 4, 2026 10:22 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் தினமும் காலையில் லோடு ஆட்டோ மூலம் தூய்மை பணியாளா்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகாிப்பது வழக்கம். இந்நிலையில் அண்ணாநகா் 3வது தெரு பகுதியில் தூய்மை பணியாளா்கள் வழக்கம் போல் குப்பை வண்டியில் குப்பைகளை சேகாித்து கதிர்வேல்நகா் பகுதியில் உள்ள நுண் உர மையத்துக்கு கொண்டு சென்றனா்.

அண்ணாநகா் 3வதுதெருவை சோ்ந்த முத்துமாலை என்ற பெண் வழக்கம் போல் குப்பைகளை அந்த வண்டியில் கொட்டி உள்ளாா். அப்போது முத்துமாலை இடுப்பில் வைத்திருந்த மணிபா்ஸை காணவில்லை. அதில் 5 பவுன் தங்கசங்கலி வைத்து இருந்துள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் குப்பை கழிவுகளோடு சோ்த்து மணிபா்ஸை குப்பை வண்டியில் கொட்டி இருக்கலாம் என்று சந்தேகித்து உடனடியாக கதிா்வேல் நகா் நுண் உரமையத்திற்கு விரைந்து சென்று சம்பவத்தை கூறியுள்ளாா். அந்த பகுதியில் சேகாிக்கப்பட்ட குப்பைகளை கொட்டப்பட்டாமல் அப்படியே வண்டியில் இருந்தது. இதைத்தொடா்ந்து முத்துமாலையில் வேண்டுகோளுக்கிணங்க அந்த வண்டியில் இருந்து குப்பைகளை ஓரு தாா்பாயில் பாதுகாப்பாக கொட்டி தூய்மை வாகன ஓட்டுநா் இசக்கிராஜா தூய்மை பணியாளா்கள் முனீசுவாி, ராணி மற்றும் பொன்செல்வி ஆகியோா் தேடினாா்கள். அப்போது அந்த மூதாட்டி போட்ட வாழை இலை கழிவுகளுக்கு மத்தியில் நகையுடன் மணிபா்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடா்ந்த 5 பவுன் நகையுடன் மீட்கப்பட்ட மணிபா்ஸை அந்த பெண்ணிடம் தூய்மை பணியாளா்கள் பத்திரமாக ஓப்படைத்தனா். இதனால் தூய்மை பணியாளா்களுக்கு மூதாட்டி நெகழ்ச்சியுடன் நன்றி தொிவித்தாா்.

இந்நிலையில் 5 பேரையும் மாநகராட்சிக்கு அழைத்து தூய்மை பணியாளா்கள் உள்பட 5 பேரையும் ஊக்குவிக்கும் விதமாக மேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா ஆகியோா் சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவித்து பேசுகையில் மாநகராட்சிக்கு பெருமையை ேதடிதந்த உங்களது நோ்மையை பாராட்டுகிறோம் கொரோனா காலக்கட்டத்தில் தாங்கள் ஆற்றிய பணிகளை வாழ்நாளில் மறக்க முடியாது 60 வாா்டுகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளா்களுக்கு முன் உதாரணமாக நீங்கள் இருந்து பணியாற்றியதை போல் எல்லோரும் இதே போன்று பணியாற்றி மாநகராட்சிக்கு மேலும் பெருமை கிடைக்கும் வகையில் எல்ேலாருடைய பணியும் இருக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டனா்.

விழாவில் நகா் நல அலுவலா் கணேஷ், பகுதி சுகாதார ஆய்வாளா் சந்தனகுமாா் திமுக பகுதி செயலாளா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா் மேயாின் நோ்முக உதவியாளா் ரமேஷ் ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதலை பெருந்தலைவர் மக்கள்நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார்

You Might Also Like

அரசியல்சென்னைதமிழகம்தற்போதைய செய்தி

“திராவிட மாடல் அரசு மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது” – நயினார் நாகேந்திரன் பேச்சு

By Dinapuratchi
அரசியல்

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி செய்தியாளா் சேகா் இல்ல விழா : பத்திாிகையாளா்கள் அரசியல் கட்சி பிரமுகா்கள் உள்பட பலா் வாழ்த்தினாா்கள்.

By Dinapuratchi
தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற செயலாளர் ராமலிங்கம் மீது பல்வேறு முறைகேடு புகார் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராமத்தினர் கொடுத்த புகாரால் பரபரப்பு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?