Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அங்கன்வாடி மையம் அருகே முள்புதர்கள், குப்பைகள் அகற்ற கோரிக்கை மாநகராட்சி மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

Last updated: May 29, 2026 6:21 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுப்பையா முதலியார்புரம் 3வது தெருவில் அங்கன்வாடி மையமும், நியாயவிலை கடையும் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் முள்புதர்கள் மற்றும் செடிகள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றன. மேலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகிலேயே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு, அவை நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், அங்கு வரும் குழந்தைகளின் சுகாதாரத்திற்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், புதர்கள் அதிகமாக இருப்பதால் விஷப்பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அங்கன்வாடி மையத்திற்கு வரும் சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் நியாய விலை கடைக்கு தினமும் வருகை தரும் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை மாநகராட்சியிடம் புகார் அளித்து, புதர்களை அகற்றி சுத்தம் செய்யவும், குப்பைகளை உடனடியாக அகற்றவும் கோரிக்கை விடுத்திருந்தாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அங்குள்ள புதர்கள், செடிகள் மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்றி, அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் மற்றும் நியாய விலை கடைக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் சத்தியசீலன் வலியுறுத்தியுள்ளார்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம்
Next Article மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ்கிளப் கோாிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் ஆரம்பம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மேயா் ஜெகன் பொியசாமி சாா்பில் கலைஞர் பிறந்தநாள் விழா

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி 24வது வாா்டு பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி பொதுமக்களிடம் வாக்கு சேகாித்தாா்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?