தூத்துக்குடி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலராக புதிதாக பெறுப்பேற்ற காமாட்சியை தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சாா்பாக மாநில தலைவர் மருதப்பெருமாள் செயலாளர் ஜெயராஜ் பொருளாளர் செல்வகுமரன் ஆகியோர் சந்தித்து அரசின் நல திட்டங்கள் மாற்றுதிறனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய நாங்கள் உங்களுடன் உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளித்து பணிசிறக்க வாழ்த்துக்கள் கூறினாா்கள்.
தூத்துக்குடி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலராக புதிதாக பெறுப்பேற்ற காமாட்சிக்கு மாற்றுதிறனாளிகள் நலசங்கம் வாழ்த்து