Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

நடந்து முடிந்த தேர்தல் அனுபவங்களை பகிர்ந்த தூத்துக்குடி பாஜக தொண்டர்கள்

Last updated: May 27, 2026 2:28 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநில–மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் மா. வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்

கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள், மக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய திட்டங்கள், நடந்து முடிந்த தேர்தல்களில் ஏற்பட்ட வெற்றி–தோல்வி காரணங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, தேர்தல் பணிகளில் தொண்டர்கள் காட்டிய அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டதுடன், சில பகுதிகளில் ஏற்பட்ட தெண்டர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் களப்பணிகளில் இருந்த சவால்கள் பற்றியும் திறந்த மனதுடன் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.

மேலும், தேர்தல் முடிவுகள் தொண்டர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதனை மனஉறுதியுடன் எதிர்கொண்டு அடுத்த கட்ட அரசியல் பணிகளில் தீவிரமாக செயல்பட வேண்டும் என மாநில நிர்வாகிகள் உற்சாகம் அளித்ததாக கூறப்படுகிறது.

தொண்டர்களின் உழைப்பு வீணாகாது மக்கள் மத்தியில் தொடர்ந்து செயல்பட்டால் கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்” என நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ், ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா கண்ணன், விவேகம் ரமேஷ் மாவட்ட பொருளாளர் பரமசிவம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் டி ராஜா மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், சத்தியசீலன், சண்முகசுந்தரம் மேலும் மாநில, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article 12 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை கொண்டு வந்த மோடி அரசு சித்ராங்கதன் புகழாரம்
Next Article தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் முயற்சியில் தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார். மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்

சிவசேனா மாநில தலைவர் நாகை தங்க. முத்துகிருஷ்ணன் மனைவி தங்கம் அம்மாள் பார்சல் வெடிகுண்டு வெடித்து பலியான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட தீவிரவாதி அபுபக்கர் சித்திக் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழா கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு செய்து தர அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான துரைக்கனி நகர் குடியிருப்பு பகுதியில் பொது சாலை ஆக்கிரமிப்பு: மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?