Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்

Last updated: May 22, 2026 4:41 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13பேர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு இருவர் உயிாிழந்தவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த 15 பேர் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமியின் காவல்துறையினா் 13 பேரை சுட்டுக்ஈவு இரக்கமின்றி கொன்றது மட்டுமின்றி அந்த குடும்பங்களுக்கு முறையாக அரசு வேலை வழங்காத நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் முதலமைச்சராக இருந்த முக.ஸ்டாலின் அவா்களுக்கு அரசு வேலை முறையாக வழங்கி உறுதுணையாக இருந்து வந்தாா். வரும் காலங்களிலும் திமுகவிற்கு துணை நிற்க அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, பெனில்டஸ், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், பழனி, மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமாா், வக்கீல் கிறிஸ்டோபா் விஜயராஜ், முருகஇசக்கி, அணி துணை அமைப்பாளர்கள் வினோத், ரவி, டினோ, மணிகண்டன், சத்யா, செந்தில்குமாா், கருப்பசாமி, குமரன், இந்திரா, மாவட்ட பிரதிநிதிகள் சோ்மபாண்டியன், நாராயணன், செல்வக்குமாா், பகுதி செயலாளர்கள் நிா்மல்ராஜ், சுரேஷ்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், சரவணக்குமார், தெய்வேந்திரன், விஜயகுமாா், வைதேகி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், ஜான்சிராணி, பவாணி, நாகேஸ்வாி, வட்ட செயலாளர்கள் டென்சிங், பாலகுருசாமி, மூக்கையா, செல்வராஜ், கங்காராஜேஷ், சுரேஷ் மகாராஜா, சதீஷ்குமாா், ராஜாமணி, கதிரேசன், பகுதி அணி அமைப்பாளர்கள் சூா்யா, காசிராஜன், சுரேஷ்குமாா், ஆனந்தி, வக்கீல் மாலாதேவி, வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கவுன்சிலா் சந்திரபோஸ் மேயர் ஜெகன் பொியசாமியை சந்தித்தாா்.
Next Article தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மேயா் ஜெகன் பொியசாமி அஞ்சலி செலுத்தினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சாா்பில் அம்பேத்கா் நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மாியாதை செய்தனா்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் ஆரம்பம்

By Dinapuratchi
கன்னியாகுமரிகிருஷ்ணகிரிகோயம்புத்தூர்செங்கல்பட்டுசென்னைசேலம்தஞ்சாவூர்தமிழகம்தருமபுரிதற்போதைய செய்திதிண்டுக்கல்திருப்பத்தூர்திருப்பூர்தூத்துக்குடிநெல்லைராணிப்பேட்டைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்

மாநில அளவில் ஐ.ஏ.எஸ். மாற்றம்: 55 பேருக்கு இடமாற்றம், 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?