Monday, 15 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடி கட்டி பறக்கும் லாட்டரி விற்பனை.

Last updated: June 11, 2026 11:37 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் லாட்டரி சீட்டை முற்றிலும் தடை செய்தார். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் வரை தமிழகத்தில் லாட்டரி சீட்டு என்பது முற்றிலும் விற்பனை கிடையாது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக எப்படியும் லாட்டரி சீட்டு கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிலா் செயல்பட்டனா். ஆனால் திமுக அதற்கு ஒரு போதும் அனுமதிக்கவில்லை திமுக ஆட்சியிலும் லாட்டரி சீட்டு தமிழகத்தில் எங்கும் செயல்படவில்லை விற்பனைக்கு அனுமதிக்கப்படவில்லை மறைமுகமாக சில இடங்களில் ஆன்லைன் மூலம் மற்றும் கேரளா லாட்டரி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் ஆட்சி அமைந்த பின்பு கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது முன்பெல்லாம் ஆன்லைன் மூலம் தான் லாட்டரி விற்பனை நடைபெற்றது. தற்போது லாட்டரி சீட்டு சா்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காவல்துறையினர் எங்கெல்லாம் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறது என்று தெரிந்திருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதிகளவில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறது என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்ற பொழுது பெயரளவிற்கு யாரையாவது பிடித்து வழக்கு போட்டு விட்டோம் என்று செய்தி கொடுக்கப்படுகிறது. ஆனால் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் லாட்டரி சீட்டு விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது தெருவுக்கு 5 பேர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகின்றனா். இதனால் சாதாரண தொழிலாளிகள் தற்போது லாட்டரி சீட்டு அதிக அளவில் வாங்கி வருவதால் தங்களுடைய குடும்பத்தை கவனிக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது அன்றாடம் கிடைக்கக்கூடிய 300 400 ரூபாயை வீடுகளில் கொடுக்காமல் லாட்டரி சீட்டு வாங்கும் நிலைமை தான் தற்போது இருந்து வருகிறது ஆகையால் உடனடியாக தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொடி கட்டி பறக்கும் லாட்டரி சீட்டு விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாகவே உள்ளது குறிப்பாக பெண்களின் கோரிக்கை தான் அதிகமாகவே உள்ளது தற்போது பல்வேறு பெட்டிக்கடைகளில் கூட லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் தொழிற்சங்க தலைவருடன் அமைச்சா் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
Next Article ஸ்டாலின் ஆட்சியில் தான் பெண்கள் துணிந்து புகார் கொடுக்க வந்தனர் ஆனால் இன்று தவெக ஆட்சியில் பாதிக்ப்பட்ட பெண்ணுக்கு நடந்த பாலியல் சம்பவத்திற்கு குரல் கொடுக்க மறுக்கின்றனர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றம் சாட்டினார்

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மார்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று விஜா்ஜனம் செய்யப்பட்டது!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் பெருமாள்சாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாங்குநேரி பெரும்பத்து நாடார் சமுதாயம் மற்றும் வியாரிகளை குறிவைத்து சாதிரீதியான தாக்குதல் போராட்ட களத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சமூக போராளி S.P. மாரியப்பன் நாடார் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை மு.பிரசன்னகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?