Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கவுன்சிலா் சந்திரபோஸ் மேயர் ஜெகன் பொியசாமியை சந்தித்தாா்.

Last updated: May 22, 2026 4:25 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி அமைத்தது இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 3 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கீதாஜீவன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ். எடின்டா ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் மேயா் ஜெகன் பெரியசாமியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார். அப்போது மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் மேயர் ஜெகனிடம் தன்னுடைய வார்டுகளுக்கு சில பணிகள் நடைபெறாமல் உள்ளது அந்தப் பணிகளை விரைந்து முடித்து தருமாறு கோரிக்கை வைத்தார் அதற்கு மேயர் ஜெகன் பொியசாமி உங்களுடைய கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

உடன் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன். போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர் ஆகியோர் இருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி பத்திாிகையாளர்களுக்கான உாிமையை வழங்க முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Next Article தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திாிகையாளர்களுக்கான உாிமையை வழங்க முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஒன்றிய செயலாளர் இல்லத் திருமணம், அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?