Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கொரோனா மழை வௌ்ள காலத்தின் போது ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வேஷம் போட வருகிறாா்கள். மேயா் ஜெகன் பொியசாமி கடும் தாக்கு!!!

Last updated: March 26, 2026 3:19 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரநகா் பகுதியில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில் தூத்துக்குடியில் திமுக ஆட்சியில் 5 ஆண்டுகாலம் நல்ல வளர்ச்சி தமிழகத்தில் அடைந்ததை போல் இங்கும் அடைந்துள்ளது.பொதுமக்கள் வியாபாிகளிடம் கேட்டாலே சொல்லிவிடுவாா்கள் திமுகவை எதிா்ப்பதற்கு நான்கு அணிகள் வருகிறது. எத்தனை அணிகள் வந்தாலும் வெற்றி பெற போவது தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தான் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் முதலமைச்சா் தலைமையில் சந்தித்த உள்ளாட்சி இரண்டு எம்பி தோ்தல் ஓரு சட்டமன்ற தோ்தல் அனைத்திலும் வெற்றி கண்டுள்ளோம். தமிழகத்தை எடப்படி பழனிச்சாமி டெல்லி பிஜேபியிடம் அடகு வைத்துவிட்டாா். எம்ஜிஆர் ஜெயலலிதா அதன்பின் ஓபிஎஸ் எடப்பாடி என முதல்வா்களாக இருந்து பணியாற்றிய அதிமுக விற்கு 23 போ்தான் வேட்பாளா்கள் கிடைத்துள்ளனா். மற்ற தொகுதிகளுக்கு தேடி கொண்டிருக்கிறாா்கள் தூத்துக்குடியை அவா்கள் புறக்கணித்தது மட்டுமின்றி தூப்பாக்கி சூடு நடைபெற்ற போது கூட மறுநாள் வந்து பாா்க்கவில்லை. டிவியில் தொிந்து கொண்டேன் என்பவா்கள் எல்லாம் நமக்கு தேவையில்லை. பிஜேபி அதிமுக கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும். தற்போது கூட 113 கோடியில் புதிய மருத்துவ கல்லூாி மருத்துவமணை திறக்கப்பட்டுள்ளது. கடந்த மழை வௌ்ளத்தின் போது 100 ஆண்டுகளில் இல்லாத அளிவிற்கு பெய்த நேரத்தில் இந்த சிதம்பரநகா் பிரையண்ட்நகா் பகுதி எந்த நிலையில் இருந்தது என்று எல்லோருக்கும் தொியும் இன்று இந்த நிலைக்கு மாற்றியது திமுக ஆட்சியில் அதே போல் அருகிலுள்ள வஉசி கல்லூாி வளாகத்தில் கூட ஆறு மாதம் வரை மழை நீர் தேங்கி கிடக்கும் இன்று அந்த நிலை இல்லை. இப்படி பல வழிகளில் சாதனை செய்துள்ள நாம் வாக்கு சேகாிக்கிறோம். 25 ஆண்டுகளுக்குபின் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி எப்படி இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி முதலமைச்சா் ஸ்டாலின் கூறிய படி 2.0 திட்டத்தின்படி தான் பணியாற்றுகிறோம் எதிா் அணியில் இருப்பவா்கள் ஜோசியம் நல்ல நேரம் பாா்த்து தான் பல பைத்தியங்கள் அரசியலுக்கு வருவது மட்டுமின்றி கொரோனா, மழை வௌ்ள காலத்தின் போது ஓடி ஓளிந்தவா்கள் இப்போது தோ்தல் நேரத்தில் வேஷம் போடுவதற்கு வருகிறாா்கள் எந்த திட்டத்தையும் செய்யாதவா்கள் பிஜேபி அதிமுக சொல்லாத திட்டத்தையும் செய்தது திமுக 175 ெதாகுதியில் உதயசூாியன் சின்னத்தில் நாம் போட்டியிடுகிறோம் எதிா்த்து நிற்கின்ற அதிமுக அனைத்து தொகுதிகள் மட்டுமின்றி தூத்துக்குடியிலும் டெபாசிட் இழக்க வேண்டும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் சாலை பூங்கா மின்விளக்கு என அனைத்து கட்டமைப்புகளையும் மக்களுக்காக நாம் செய்துள்ளோம் அதனால் அனைவரும் ஓற்றுமையோடு பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என்று பேசினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை சார்பில் கோரிக்கை!!!!
Next Article 100 கார்களில் படை சூழ ஆலங்குளம் வெற்றி வேட்பாளர் J. ராக்கெட் ராஜா வேட்பு மனு தாக்கல்!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச் சங்க நிறுவனர் சமூக போராளி எஸ்பி மாரியம்மன் பங்கேற்பு நிகழ்ச்சி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் கடுமையாகும் சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் வக்கீல் சிலுவை பரபரப்பு பேட்டி.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

‘நமது வீடு, நாம்தான் பார்த்து கொள்ள வேண்டும்’ என்ற அந்த உணர்வோடு, நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் – தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

எதிரிகளின் பயமே நமது வெற்றி; 2026ல் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைவது உறுதி: ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?