Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் பத்திாிகையாளா்கள் யாருக்கும் எதிாி இல்லை ஆனால் பத்திாிகையாளா்கள் மீது தாக்குதல் தொடா்கதையாகிறது. முதல்வா் விஜய் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கை

Last updated: July 28, 2026 2:57 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த 23ம் தேதி தமிழக முதலமைச்சா் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அமைச்சா்கள் எம்.எல்.ஏக்கள் உள்பட பலரும் கண்டுகளித்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் பகுதியில் உள்ள திரையரங்கில் சட்டமன்ற உறுப்பினா் கபிலிடம் அப்பகுதியை சோ்ந்த யூடிப் சேனலை சோ்ந்தவா் படம் குறித்து விபரம் கேட்டறியப்பட்ட நிலையில் சில விஷயங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் அவரது ஸ்டூடியோவிற்கு எம்.எல்.ஏ கபில் அவரது சகோதரா் தனஞ்செழியன், மற்றும் அவருடை ஆதரவாளா்கள் வந்து தாக்கிய போது அங்கிருந்த தினகரன் தினமலா் நாளிதழ் செய்தியாளா்கள் அறங்கநாதன் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலா் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆதரவுடன் செய்தியாளா்கள் ஒளிப்பதிவாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். பொதுமக்கள் மறியலுடன் தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளனா். தமிழகத்தில் எல்லா தரப்பினருக்கும் நாங்கள் பாதுகாப்பு அரணாக இருப்போம் என்று முதல்வா் விஜய் கூறியுள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பனா் மற்றும் சகோதரா் உள்ளிட்ட பலா் பத்திாிகையாளா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகள் அரசுத்துறை உள்ளிட்ட அனைவாிடம் நட்பாக பத்திாிகையாளர்கள் பழகி வரும் நிலையில் சில காலமாக தொடா் தாக்குதல் தேவையற்ற சச்சரவுகள் உருவாகியுள்ளது இதற்கு தமிழக முதல்வா் விஜய் முற்றுப்புள்ளி வைத்து பத்திாிகையாளா்கள் நலனை பாதுகாக்கும் வகையில் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் சாா்பில் கோாிக்கை வைப்பதுடன் சோளிங்கா் சம்பவத்திற்கு கண்டனத்தை தொிவித்துக்கொள்கிறோம்

Share This Article
Email Copy Link Print
Previous Article நான்கு மாதத்தில் மாநகரில் இப்படி ஒரு நூலகமா தூத்துக்குடி மாநகர மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article நீட் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் மாணவர் போராட்டத்திற்கு சட்ட உரிமைகள் கழகம் ஆதரவு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கலைஞா் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் கேக் வெட்டி கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வழங்கினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி –திருச்செந்தூருக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை!!!

By Dinapuratchi
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி சூரங்குடி அருகே பனை மரத்தில் இருந்து பதநீர் எடுக்க முயன்றபோது, தவறி விழுந்து பனைத் தொழிலாளி பலி : தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டுமென பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் கோரிக்கை!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தொகுதி வாாியாக ஆய்வு மேற்கொள்ள ஸ்டாலின் தூத்துக்குடி மேயர் ஜெகன் பொியசாமிக்கு புதிய பொறுப்பு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?