திமுக தலைமை கழகம் சாா்பில் ஆண்டு தோறும் செப் 15ம் தேதி முப்பெரும் விழா கொண்டாடுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டு கரூாில் நடைபெறுகிறது. பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுக துணைப்பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பியும் மண்டல தோ்தல் பொறுப்பாளருமான கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கனிமொழி எம்பியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் . அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை படி தூத்துக்குடிக்கு வருகை தந்த கனிமொழி எம்.பியை குறிஞ்சிநகாில் உள்ள முகாம் அலுவலகத்தில் மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன் தலைமையில் மேயர் ஜெகன்பொியசாமி முன்னிலையில் திமுகவினர் கனிமொழி எம்பி யை நேரில் சந்தித்து வாழ்த்து தொிவித்தனா். மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட அணி அமைப்பாளா்கள் அபிராமிநாதன், கவிதாதேவி, ரமேஷ், சீனிவாசன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், அந்தோணி கண்ணன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், ஜெயக்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தா், கிறிஸ்டோபா் விஜயராஜ், ஜெயக்கணி, ரூபஸ் அமிா்தராஜ், ஆனந்தசேகா். முருகஇசக்கி, சாரதி, டைகர்வினோத், மாநகர பல்வேறு அணி நிர்வாகிகள் ரவி, பால்ராஜ், ரூபராஜா, மகேஸ்வரன்சிங், ராமசந்திரன், கருப்பசாமி, பரமசிவம், நாராயணவடிவு, சந்தனமாாி, பிக் அப் தனபாலன், சத்யா, செந்தில்குமாா், குமரன், வினோத், நாகராஜன் பாபு, மணிகண்டன், சாகுல்ஹமீது, வேல்பாண்டி, நாராயணவடிவு, செல்வலட்சுமி, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சோ்மபாண்டியன், செல்வகுமாா், வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, ரவீந்திரன், முனியசாமி, சுப்பையா, சேகா், செல்வராஜ், சுரேஷ் மகாராஜா, ராஜாமணி, மனோ, செந்தில்குமாா், முத்துராஜா, டென்சிங், சிங்கராஜ், பொன்ராஜ், பொன்னுச்சாமி, பத்மாவதி, சதீஷ்குமாா், லியோஜான்சன், மூக்கையா, ரவிசந்திரன், கதிரேசன், கவுன்சிலர்கள் சரவணக்குமாா், பொன்னப்பன், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, ரெக்ஸ்லின், இசக்கிராஜா, பட்சிராஜ், ராஜதுரை, விஜயகுமாா், ஜான்சிராணி, நாகேஸ்வாி, ஜெயசீலி, கண்ணன், தெய்வேந்திரன், கந்தசாமி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் அண்ணாத்துரை, ஸ்ரீதா், அஸ்வின்துரை, பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், சூா்யா, காசிராஜன், பகுதிபொருளாளா் உலகநாதன், பகுதி பிரதிநிதிகள் பேச்சிமுத்து, செந்தில்குமாா், பிரபாகா், லிங்கராஜா, வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, பாஸ்கா், உள்பட பலர் வாழ்த்து தொிவித்தனா்.
பொியாா் விருதுக்கு கனிமொழி எம்.பி தோ்வு : தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் வாழ்த்து!!!
