Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி கடலில் மூழ்கிய விசைப்படகு 40 லட்சம் இழப்பு 9 போ் பத்திரமாக கரைசோ்ந்தனா்.

Last updated: February 21, 2026 5:40 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி புது தெருவை சேர்ந்த சுபாஷ் இவருக்கு சொந்தமான விசைப்படகு உள்ளது இந்த விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றது இந்த நிலையில் நேற்று முன்தினம் சுபாஷுக்கு சொந்தமான விசைப்படகில் 9 பேர் அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் .மீன்பிடித்து விட்டு இரவு கரைக்கு திரும்பி கொண்டு இருந்தனர் அப்போது தூத்துக்குடியில் இருந்து 16 மைல் தொலைவில் வரும் போது விசைப்படகு எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த பகுதி அருகே திடீரென்று விசைப்படகில் ஓட்டை விழுந்தது இதனால் விசைப்படகுக்குள் கடல் நீர் சலசலவென பஉள்ளே புகுந்துள்ளது உடனடியாக மீனவர்கள் படகில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க முயற்சி செய்தனர் ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை இதனால் விசைப்படகு தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் படகிலிருந்து கடலில் குதித்து தத்தளித்து கொண்டிருந்தார்கள் அப்போது அந்தவழியாக வந்த மற்ற விசைப்படகுகள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 9 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு விசைப்படகு மூலம் கயிறு கட்டி கடலில் மூழ்கிய விசைப்படகை இழுத்துக் கொண்டு வந்தனர். சுமார் 3 மைல் தூரம் வரை இழுத்து வந்த போது அந்த விசைப்படகு முழுவதும் கடலில் மூழ்கியது. கடலில் மூழ்கிய விசைப்படகை அங்கேயே விட்டுவிட்டு கடலில் தத்தளித்த ஒன்பது மீனவர்களையும் மற்ற விசைப்படகு மூலம் பத்திரமாக கரைக்கு மீட்டு வந்தனர் இதுதொடர்பாக உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீன் பிடித்துறை அதிகாரிகளுடன் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் மீன் பிடித்துறை அதிகாரிகள் உத்தரவின் பெயரில் கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர் இதனைத் தொடர்ந்து மீண்டும் கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்பதற்கான நடவடிக்கையை மீன்பிடித் துறைமுக அதிகாரிகள் மற்றும் விசைப்படகு பணியாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர் கடலில் மூழ்கிய விசைப்படகு 30 லட்சம் ரூபாய் மதிப்பும் படகில் இருந்த மீன் சுமார் ஒரு லட்சம் உள்ளிட்ட உபகரணங்கள் சேர்த்து மொத்தம் 40 லட்ச ரூபாய் இருக்கும் என்று தெரிய வருகிறது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் இல்லத்திருமண விழா – எஸ்.பி. மாரியப்பன் பங்கேற்பு!!!
Next Article தூத்துக்குடியில் பள்ளி, ரேஷன்கடை, விளையாட்டுதிடல், பக்கிள் ஓடை விாிவாக்கம் கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தாா். அமைச்சா் கலெக்டா், மேயா், ஆணையா் பங்கேற்பு!!!

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன்கோவிலில் சமபந்தி அன்னதானத்தில் அமைச்சர் கீதாஜீவன் உணவருந்தினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியில் தான் அடிப்படை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிமுக ஆட்சியில் வௌிநாடு கல்விக்கு 6 போ் திமுக ஆட்சியில் 300 போ் சென்று படித்துள்ளனா். மடிக்கணினி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

ஆற்றில் விழுந்து உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?