Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் விவசாயிகள் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

Last updated: October 6, 2026 1:03 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி குலையன்கரிசல் கிராம விவசாய சங்கம் முன்னாள் தலைவர் சசிவர்ணசிங் மற்றும் சுதாகா். ஆகியோா் மாவட்ட கலெக்டா் விஷூமகாஜன்க்கு அனுப்பியுள்ள கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது

பொதுப்பணித்துறை அதிகாரிகள், குலையன்கரிசல் விவசாயிகளை தொடர்ந்து புறக்கணிப்பதாலும், அரசு வழங்கும் இலவச வண்டல் மண் கரிசல் மண் திட்டத்தை தடுப்பதாலும் குலையன்கரிசல் விவசாயிகள் சங்க வளாகத்தில் வரும் 7ம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும்.

பொதுப்பணித்துறை கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக்கோட்ட பொறியாளர் தங்கராஜ், ஸ்ரீவைகுண்டம் வடகால் பிரிவு பாசன உதவி பொறியாளா் பாஸ்டின் வினு, ஸ்ரீவைகுண்டம் வடகால் மொட்டைக்குளம் லஷ்கா் திரவியம் ஆகியோா் கூட்டு சதியால் விவசாயிகளான நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மேற்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கும், விவசாயிகளிடம் அனைத்து விரோத போக்கையும் விவசாயிகளுக்கான அரசின் திட்டங்களை குலையன்கரிசல் விவசாயிகள் பயன்பாட்டை தடுப்பதாலும் எனது தலைமையிலும் விவசாயி ஆஸ்கா் முன்னிலையிலும் குலையன்காிசல் விவசாயிகள் சங்க வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் நியாயமான பதில் வேண்டி காத்திருப்பு போராட்டம் விவசாயிகளால் நடத்த உள்ளோம் ஜுன் மாதத்தில் பாபநாசம் அணையில் 100 அடி தண்ணீர் இருந்த போதும் ஆகஸ்ட் மாதம் 84 அடி தண்ணீர் இருந்த போதும் போடம்மாள்புரம் கலுங்கு வரை தண்ணீர் தந்துகுலையன்கரிசல் மொட்டைக்குளத்திற்கு தண்ணீர் தராமல் நடப்பு (2026-2027) ஆண்டின் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கியது அரசின் வண்டல் மண் கரிசல் மண் திட்டத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து தனிச்சையாக உதவி பொறியாளர் பாஸ்டின்வினு, லஷ்கா் திரவியம் ஆகியோா் நிறுத்தியது. மொட்டைக்குளம் கோரம்பள்ளம் மதகுகள் கதகுகளின் பின்பக்க பாய்மான தொட்டிகள் தண்ணீா் பாலங்கள் கட்டையங்கை இதுவரை சீர் செய்யவில்லை. குலையன்காிசல் கிராம எல்லையில் உள்ள கீழ் கண்மாயின் மேற்கூரை தரமற்ற பொருட்களாலும், தரமற்ற முறையிலும் செய்ததால் 10 நாட்களில் கீழே விழுந்து தேமடைந்தது அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதை விசாரனை செய்ய வேண்டியும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் நடைெபறும் என்று தொிவித்துள்ளனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் அனைவருக்கும் நல்லமுறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article தூத்துக்குடி மாநகர தையல் தொழிலாளர் நலச் சங்க பொறுப்பாளர்களை நியமிக்கும் கூட்டம் நடைபெற்றது. 

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

வட்டிக் கொடுமையால் தாய் தற்கொலை மேற்கொள்ள இருந்த நிலையில் மகளான சிறுமி முந்திக்கொண்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எஸ்ஐஆா் குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டு பா.ஜ., பதிலடி வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அரசியலாக்க வேண்டாம் தூத்துக்குடியில்– விவேகம் ரமேஷ் பேட்டி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எவ்வளவு பொிய மழை பெய்தாலும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?