Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருப்பதே தவெகவின் நிலைப்பாடு கூட்டணிக் கட்சிகள் விரைவில் புரிந்து கொள்வார்கள் கனிமொழி எம்.பி பேட்டி

Last updated: June 26, 2026 1:08 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி விமானநிலைய வளாகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சட்டப்பேரவை என்பது ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக இருக்க வேண்டும். அதைவிட்டு, தனிநபர்களையோ தலைவர்களையோ இழிவுபடுத்தக்கூடிய இடமாகவோ, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய இடமாகவோ அது மாறிவிடக் கூடாது. அனைவருக்கும் மரியாதை அளிக்கக்கூடிய இடமாக அது இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்பவை எல்லாருடைய வாழ்க்கையிலும் சகஜமான ஒன்னு அதையெல்லாம், ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது என்பது சரியாக இருக்காது என்பதை உணர்ந்த இடமாக அது இருக்க வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு, அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலிருந்தாவது நிறைவேற வேண்டும். மத்திய அரசுடன் தவெக அரசு இணக்கமாக இருக்கும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “தவெக எப்போதும் ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் எடுத்து வருகிறது. கூட்டணியில் இருக்கக்கூடிய மற்ற கட்சிகளும் அதை விரைவில் புரிந்துகொள்வார்கள்” என்றார். நிறைய பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் கூட ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, காவல்துறை என்பது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறையாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச்சூழலில், இதுகுறித்து முதலமைச்சரிடம் கேள்விகள் எழுப்பப்படும்போது, கடந்த ஆட்சியைக் காரணமாகக் கூறுவதைத் தொடர்ந்து மேற்கொள்வதற்குப் பதிலாக, தற்போது நடைபெற்று வரும் இத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்கு, ஏதாவது தீர்வு காண்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, யார் மீது இந்தக் குற்றங்களையும் பழிகளையும் சுமத்தலாம் என்று கூறி, பொறுப்பிலிருந்து விலகுவதற்கான காரணங்களைத் தேடக் கூடாது. ஏனெனில், இது சாதாரணமான விஷயம் இல்லை. குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய குற்ற சம்பவங்கள், எல்லோர் மனதிலும் மிகப்பெரிய அளவு ஒரு பயத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் மனதில பயத்தை விதைக்கக்கூடிய அளவுக்கு மோசமாக, அதிகமாக இருக்கக்கூடிய சூழல்ல, இதற்கு ஒரு முடிவு காண்பதற்கு தான் ஒரு அரசாங்கம் வழிவகை காணனும் என்று பதிலளித்தார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article எனது கணவரின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுத்த உங்களுக்கு நன்றி தமிழக அரசு தற்காலிக பணியாளருக்கான ஆணை தான் வழங்கியுள்ளது எனக்கு நிரந்தர பணி வேலை வேண்டும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கு வாங்கித் தாருங்கள் கப்பல் மாலுமி மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை
Next Article தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ஆறு வருடங்களாக காட்சி பொருளாக இருந்த பல்நோக்கு கூட்ட அரங்கம் 6 நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜர் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர் திமுக எம்பி சிவா : நாவடக்கம் தேவை பகிரங்க மன்னிப்பு கேட்கா விட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாறிப் போய் விடுவீர்கள் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் ஆவேசம்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தலைமை தேர்தல் ஆணையா் பதவி விலக கோாி வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்காததால் தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனர் தகவல்!””

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?