தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட காடோடி பனை கிராமத்தில் ஹிமாலயா கிரிக்கெட் கிளப் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு எஸ் பி சண்முகநாதன் அவர்கள் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினார் போட்டியில் முதல் பரிசை காடோடிப்பனை ஹிமாலயா கிரிக்கெட் கிளப் அணிக்கு முதல் பரிசு ₹15,000 மற்றும் பரிசுக்கோப்பையும் இரண்டாம் பரிசு சவேரியார்புரம் பிரதர் கிரிக்கெட் கிளப் அணியினருக்கு 12000 மற்றும் பரிசு கோப்பை மூன்றாம் பரிசை கோவங்காடு அணியினருக்கு 8,000 மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகேசன், சாயர்புரம் நகர செயலாளர் துரைச்சாமி ராஜா,மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் சரவணகுமார் ராஜு, ,பேரூராட்சி வார்டு செயலாளர் செந்தூர், காடோடி பணை செட்டியாத்தான்,அர்ஜுனன், தங்கராஜ், கருவேலராஜ், விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட காடோடி பனை கிராமத்தில் ஹிமாலயா கிரிக்கெட் கிளப் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு எஸ் பி சண்முகநாதன் அவர்கள் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினார்!!!