Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடிமாவட்டம்

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் – திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ.இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

Last updated: December 12, 2025 1:12 pm
Dinapuratchi
Share
SHARE

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் – திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ.இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி, டிச, 12

சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தலைவா் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து வருகிறார்.அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது: வாக்குச்சாவடியை வென்றால் சட்டமன்ற தொகுதியை வெல்லலாம். அதற்காக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பிரசாரம் தொடங்கப்படுகிறது. அவரவர் வீடு அருகே உள்ள வாக்குச்சாவடியில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி, பூத் எண் 42 – மேளமடம் பகுதியில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” எனும் மக்கள்சந்திப்பு மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது .ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிப்புக்கான திட்டங்கள், முகவர் பொறுப்புகள், மக்களிடம் சேர வேண்டிய தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதன்போது, வீடு வீடாகச் சென்று அரசின் நலத்திட்டங்கள், சமூக நலப் பயன்பாடுகள், பெண்கள் – இளைஞர்கள் – மாணவர்களுக்கான அரசு செயல்பாடுகள் போன்றவை ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெளிவுபடுத்தி, மீண்டும் திமுகவிற்கு முழு ஆதரவை உறுதிசெய்யும் பொருட்டு பிரச்சாரம் துவங்கியது.

பூத் வாரியாக வாக்காளர்கள் கணக்கெடுப்பு, புதிய வாக்காளர்கள் சேர்த்தல், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அணுகல், புகார் – தேவைகள் நேரடியாக தலைமைக்கு கொண்டு சேர்க்கும் பூத் குழு செயல்முறைகள் குறித்து முகவர்களுக்கு வழிகாட்டப்பட்டது.நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளை அமைப்புகள், பெண்கள் அணித் தலைவர்கள், இளைஞரணி, கழகத்தின் பல்வகை உறுபினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்!!!
Next Article ரஜினியின் நடிப்பும் ஆன்மீகமும் அவரை சூப்பா் ஸ்டாராக இன்று வரை நிலை நிறுத்தியுள்ளது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்

‘அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்போம்…’ சிவகங்கை மாவட்டம் முழுவதும் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்: விழுப்புரம் ரோடு ஷோ பேச்சால் புதிய சர்ச்சை!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அகற்ற கோரி மனு – ஆக்‌ஷனில் இறங்கி அதிரடி காட்டிய ஆணையர் ப்ரியங்கா ஐ.ஏ.எஸ் – பொதுமக்கள் பாராட்டு!!!

By Dinapuratchi
குற்றம்தமிழகம்

குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு’!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரத்தில் அம்பேத்கா் நினைவு நாளை யொட்டி திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா அம்பேத்கா் படத்திற்கு மாலை அணிவித்து மாியாதை செய்தாா்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?