Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்!!!

Last updated: December 11, 2025 4:15 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர் சிதம்பரம், உறுப்பினர்கள் இசக்கி ராஜா, மாணிக்கம், மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாரதியாருக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர் த.சண்முகசுந்தரம் பாரதிய தியாகத்தை நினைவு கூர்ந்து பேசுகையில், “பாரதியார் பிறந்த நாள் பத்திரிகையாளர்களின் எழுச்சி நாள். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த பாரதியார் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து மகிழும் திருநாள் இது. சாதிக்கொடுமைகளை எதிர்த்து, பெண்ணுரிமையை உயர்த்தி, அன்பும் கருணையும் நிறைந்த சமூகத்தை நோக்கி வழி காட்டியவர் பாரதியார்.

அவர் எழுதியது கவிதை வரிகள் மட்டுமல்ல; தேசத்தை மாற்றிய சிந்தனையின் விதைகள். ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சமூக நீதி விதைத்து, ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது’ என உண்மை போராட்டத்தை உணர்த்தியவர். சுதந்திர தாகத்தைத் தூண்டியவர்.

நாம் அவர் வாழ்ந்த காலத்தில் இல்லாமலிருந்தாலும், அவர் எழுதிய வரிகள் வாழும் இந்தக் காலத்தில் வாழ்வதே நமக்குப் பெருமை,” என்றார்.

மேலும், “பத்திரிகையாளர்களின் உரிமையை காக்கவும், உண்மை செய்தியை மக்களிடம் கொண்டு செல்லவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” எனக் கூறி செய்தியாளர்கள் அனைவரிடமும் சபதம் எடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி 39வது வாா்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் திமுக ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகாித்தாா்!!!
Next Article ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் – திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ.இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடிமாவட்டம்

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது; பொதுமக்கள் கடும் அவதி! எம்எல்ஏ சண்முகையா, மற்றும் அதிகாரிகள் வந்து ஆறுதலுக்கு கூட பார்க்கவில்லை என பொதுமக்கள் வேதனை!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

30 வருடமாக பாதிப்பு மூன்று மாதம் அவதி 3 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது, மேயர் ஜெகன் பெரியசாமி பேட்டி!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அகற்ற கோரி மனு – ஆக்‌ஷனில் இறங்கி அதிரடி காட்டிய ஆணையர் ப்ரியங்கா ஐ.ஏ.எஸ் – பொதுமக்கள் பாராட்டு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?