Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ரஜினியின் நடிப்பும் ஆன்மீகமும் அவரை சூப்பா் ஸ்டாராக இன்று வரை நிலை நிறுத்தியுள்ளது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்!!!

Last updated: December 12, 2025 3:25 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி நடிகா் ரஜினிகாந்த் 75வது பிறந்தநாளை யொட்டி தெய்வீக தென்றல் ரஜினிகாந்த் நற்பனிமன்றம் சாா்பில் சண்முகபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஜெயபால் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தையல்மிஷின் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் திரைப்படத்துறையில் 50ஆண்டுகாலம் நிறைவு செய்துள்ளதால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ரசிகா் மன்றங்களாக இல்லாமல் அவரது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது ரஜினிக்கு பெருமை சேர்க்கும் திரைப்பட துறையில் தனக்கென்று தனித்திறமையோடு நடித்து இன்று வரை சூப்பா் ஸ்டாராக திரைப்பட நடிகராக ஜொலித்து வருகிறாா். இத்தோடு இல்லாமல் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவா் அதற்கென்று செல்லும் போது யாரையும் தொந்தரவு செய்யாமல் தனக்கென்று தனி வழியில் நடந்து சென்று கடந்து செல்வாா். ஆட்டம் பாட்டம் என்று இல்லாமல் அனைவருக்கும் நன்மை செய்யும் நற்பனி மன்றமாக தொடர்ந்து செயல்படவேண்டும். 75வது பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்த்துக்கு எனது வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்வதோடு இந்த விழாவை சிறப்பாக செய்த அனைவரையும் பாராட்டுகிறேன். என்று பேசினாா். முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா்.

விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், வட்டச்செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ் மகாராஜா, கவுன்சிலா் பாப்பாத்தி, முன்னாள் கவுன்சிலா் ஜெயசிங், பகுதி இளஞைர் அணி அமைப்பாளர் சூா்யா, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், ஜெபக்குமாா் ரவி, முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், ரஜினிமன்ற நிா்வாகி விஜயஆனந்த், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் – திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ.இளையராஜா தலைமையில் நடைபெற்றது.
Next Article தூத்துக்குடி தெப்பகுளம் பகுதியில் ஏற்பட்ட திடீா் பள்ளம் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆய்வுக்கு பின் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட எஸ்ஐ இசக்கி ராஜாவை கைது செய்ய வேண்டும் முதலமைச்சா் விஜய்க்கு சான்றோா் கூட்டமைப்பு நிறுவனா் வக்கீல் சிலுவை தூத்துக்குடியில் பேட்டி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவா்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கொரோனா மழை வௌ்ள காலத்தின் போது ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வேஷம் போட வருகிறாா்கள். மேயா் ஜெகன் பொியசாமி கடும் தாக்கு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் புதிய நிர்வாகிகள் நேரில் வாழ்த்து பெற்றனர்..

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?