தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி திமுக ஒன்றியச் செயலாளரும் முன்னாள் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, இளையராஜா, மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர் .
தூத்துக்குடியில் கலைஞர் படத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் சரவணகுமார் மரியாதை!!
