திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் அண்ணாநகரிலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நான்காம் கேட் குறிஞ்சிநகர் வழியாக எட்டையாபுரம் சாலையில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை சென்றடைந்து அங்குள்ள கலைஞர் சிலைக்கும் அலங்காிக்கப்பட்ட படத்திற்கும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, குபேர்இளம்பாிதி, சீனிவாசன், அபிராமிநாதன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணாதேவி, பார்வதி, நிக்கோலாஸ்மணி, பெனில்டஸ், தங்கம், ராமர், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், பழனி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஓன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டியன், ராமசுப்பு, சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், இம்மானுவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், ரமேஷ், கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், சேர்மபாண்டி, செல்வகுமாா், சுரேஷ், ராஜ்குமாா், மீனாட்சி சுந்தரம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், ஜெயக்கனி, ஆனந்தசேகா், சாரதி, துணை அமைப்பாளர்கள் செல்வின், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், நைஸ் பரமசிவம், பிக் அப் தனபால், நாராயணவடிவு, சக்திவேல், சீதாராமன், ராபின், செந்தில்குமார், ரவி, சந்தனமாாி, பிரவீன்குமார், விேனாத், சத்யா, கவுன்சிலர்கள் ரெக்ஸின், பவானிமார்ஷல், ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பொன்னப்பன். விஜயகுமார். சரவணக்குமார், வைதேகி, ராஜதுரை, பட்சிராஜ், இசக்கிராஜா, விஜயலட்சுமி, ஜான்சிராணி, தெய்வேந்திரன், கந்தசாமி, ராமர், ஜான், நாகேஸ்வாி, கண்ணன், தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, வேல்முருகன், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கதிரேசன், மந்திரகுமாா், ராஜாமணி, சுப்பையா, முனியசாமி, ரவீந்திரன், செல்வராஜ், மூக்கையா, சதீஷ்குமார், பொன்ராஜ், கருப்பசாமி, சுரேஷ், செந்தில்குமார், சிங்கராஜ், முத்துராஜா, டென்சிங், பொன்னுச்சாமி, பத்மாவதி, பொன்பெருமாள். சேகா், மனோ, பகுதி அணி அமைப்பாளர்கள் சந்தனமுனீஸ்வரன், காசிராஜன், சூா்யா, மார்க்கிஸ்ட் ராபர்ட், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், பாலு, இசக்கிமுத்து, பொியசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், செந்தில்குமாா், பேச்சிமுத்து, வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, பாஸ்கர், புஷ்பராஜ், மகளிர் அணி ரேவதி, டோலி, கன்னிமாியாள், சிவசுந்தா், மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர். மதிமுக சாா்பில் பேச்சிராஜ், மகாராஜன், மாாிமுத்து, பொன்ராஜ், மாலை அணிவித்து மாியாதை செய்தனா். மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநில தலைவர் மருதபெருமாள் மலா் தூவி மாியாதை செய்தாா். சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் அலங்காிக்கபட்ட கலைஞர் படம் வைக்கப்பட்டு திமுகவினா் மலா் தூவி மாியாதை செய்தனா்.
தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!!
