தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலெக்டா் அலுவலகம் முன்பு வாக்குத்திருட்டு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தேர்தல் ஆணையா் ஞானேஷ் குமார் பதவி விலக கோரியும் அவரின் ஜனநாயக விரோத செயல்களை கண்டித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சகாயராஜ், தெற்கு மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனா். தமிழக மேலிட பார்வையாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கருமாணிக்கம், மாவட்ட பார்வையாளர்கள் பஞ்சாட்சரம் முத்தழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மேற்கு மண்டல பொறுப்பாளர் ஜான் சாமுவேல், தெற்கு மாவட்ட வட்டார தலைவர்கள், கோதண்டராமன், சற்குரு, சிவபெருமாள், புங்கன், தாசன் ஜெயராஜ் ஜெய்சீலன், பாலசிங்,மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், மைக்ேகல் பிரபாகர், அசன் பாத் புல்டன் ஜெஸின், மாவட்டச் செயலாளர்கள் மாரியப்பன், இக்னேசியஸ் கதிர்வேல், ரூஸ் வெல்ட், மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் சுரேஷ், நாகேந்திரன், ராஜாராம், தெற்கு மாவட்ட நகரத் தலைவர்கள் இசை சங்கர் ராஜ்குமார் சின்னத்துரை, ஊடகப்பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முத்துமணி, மாநகர் மாவட்ட துணை அமைப்பு தலைவர்கள் எஸ் சி துறை பிரபாகரன், தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மாரியம்மாள், இளைஞர் காங்கிரஸ் மரிய ஆல்வின், அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு சேவியரம்மாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மாரியப்பன், மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் ஸ்னோபா, ரூபி,அட்லின்,வார்டு தலைவர்கள் காமராஜ், மகாலிங்கம், சீனிவாசன் ஆசாரி, ராஜரத்தினம், சந்தன பால்,முத்துராமன் டோமி,தனிஸ்லாஸ், ஐ என் டி யு சி கண்ணன், எட்வர்ட் ராஜ், ஆறுமுகம், நிர்வாகிகள் நேரு, செந்தில், சண்முகம், எடின்பர்க், மாநகர் நிர்வாகிகள் ஜெயபாண்டியன் சகாய புஷ்பராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.