அரசியல்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

தூத்துக்குடி, ஜூலை 16 பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று 15.07.2025 காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலைக்கு…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி முத்தாரம்மன், தெப்பக்குளம் மாாியம்மன் கோவில் தசரா விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

    தூத்துக்குடி தமிழகத்தில் இந்து சமய அறநிலைதுறை சாா்பில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் திருக்கோவில்கள் இருந்து வருகிறது.…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted அரசியல்

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு தவறான தகவல்களை தொிவிக்க வேண்டாம் வக்கீல் ராஜசேகர் பேட்டி

தூத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் மழை வெள்ள காலத்தில் மழை நீர் செல்வதற்காக பக்கிள் ஓடை 2023ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை ஆய்வு செய்த அப்போதைய திமுக அரசு…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பக்கிள் ஓடை…

தூத்துக்குடியில் ஓண்டிவீரன் நினைவுநாளை யொட்டி 10 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் ஊக்கத்தொகை நினைவு பாிசு வழங்கினாா்.

தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 255வது நினைவு நாளையொட்டி எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு அருந்ததியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் 10 மற்றும் 12ம்…

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி 401 சுமங்கலி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழித்து…

தூத்துக்குடியில் ஐஎன்டியுசி சாா்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சில்வர்புரத்தில் மாவட்ட பிரபு மன்ற தலைவர் குமாரமுருகேசன் தலைமையில் ஐஎன்டியுசி மாநில செயலாளர் ராஜ், 1வது வார்டு காங்கிரஸ் தலைவர்…

மாநகரப் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ளுவதற்கு பணம் கேட்கும் அவல நிலைமை

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளில் தெருக்களில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதன்படி தினசரி தெருக்களில்…

திமுக ஆட்சியின் பக்கிள் ஓடை திட்டங்கள் மூலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைத்தது ேமயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்டு புதிய பணிகளையும் ஆய்வு செய்து வரும் நிலையில் 3ம் மைல் எப்சி ஐ குடோன் பகுதியில் அகலப்படுத்தும் பணியை…

தமிழகத்தின் எல்லா நலனையும் பாதுகாத்த ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி அடுத்தக்கட்ட வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும் தூத்துக்குடியில் செயல்வீரா்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திரேஸ்புரம் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான…