Tuesday, 22 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

வேலவன் ஸ்டோர் விவகாரம்: அனைத்து நகைகளிலும் தரக்கட்டுப்பாட்டு சோதனை நடத்த வேண்டும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் — தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

Last updated: September 21, 2026 3:01 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி, செப். 21

தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி வேலவன் ஸ்டோர் தங்க நகைக் கடை தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியாகி வரும் பல்வேறு தகவல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

வேலவன் ஸ்டோர் நிர்வாகத்தினருக்கு சில ஜாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உண்மை நிலையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக தொழில் செய்து வருபவர்கள் என்றும், எந்தவிதமான தரக்கட்டுப்பாட்டு சோதனைக்கும் எப்போதும் தயாராக இருப்பவர்கள் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தூத்துக்குடி வேலவன் ஸ்டோர் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் நகைகளின் தரத்தை உரிய அரசு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலம் சோதனை செய்து, அதன் உண்மைத் தன்மையை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

இதன்மூலம் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீது தவறான கருத்துகள் அல்லது வன்மம் ஏற்படாமல் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

மேலும், வேலவன் ஸ்டோர் நிர்வாகத்திற்கு எதிராக ஜாதி ரீதியான தாக்குதல் மற்றும் மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பி.எம்.டி. இசக்கி ராஜா என்பவர் மீது புகாரின் உண்மைத் தன்மையை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

இச்சம்பவங்கள் தொடர்பான முழுமையான உண்மை நிலையை கண்டறியும் வகையில், தமிழக அரசு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இதன்மூலம் இரு சமூகங்களுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையை தணித்து, அமைதியான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article சமுதாய மக்களுக்கு அரசியலில் விழிப்புணா்வு இருக்க வேண்டும் தூத்துக்குடி நாடாா் மகமை செயலாளர் சந்திரசேகரன் அறிவுரை
Next Article “வேலவன் ஜுவல்லர்ஸ் நகைகளுக்கு உடனடி தரக்கட்டுப்பாட்டு ஆய்வு நடத்த வேண்டும் – தமிழக அரசுக்கு தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பங்கேற்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சுடுகாடு பசுமை காடாக மாறுகிறது அதிகாலையில் ஆய்வு செய்து பணிகளை துவக்கி வைத்தாா் மேயர் ஜெகன் பொியசாமி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

*குடும்பத்தை இழிவுபடுத்தும் பேச்சு தேவையா? – நயினார் நாகேந்திரனுக்கு தவெக இளைஞர் அணி நிர்வாகி அபிஷேக் பொன்சீலன் கடும் கண்டனம்

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மீகா தெருவில் எஸ்ஐஆர்., படிவம் முழுமையாக வந்து விட்டதா அதிமுக ஆய்வு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?