Dinapuratchi

725 Articles

ஆடி காரே இருந்தாலும் டாப்புலதான் உட்காருவோம்: வாலிபர்கள் அட்ராசிட்டி

நெல்லை: நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாங்குநேரி டோல்கேட்டையடுத்த பாணாங்குளம் அருகே 2 சொகுசு கார்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. இதில் ஆடி…

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில் இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் வேண்டுகோள்!

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய ஒரு மாணவரின் தந்தை “கல்விக்காக பல…

லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் : டிஎஸ்பி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு!!

சரள் மண் ஏற்றிய லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக டிஎஸ்பி, 2 போலீசார் என 3பேர் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும்…

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

தூத்துக்குடியில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்த 26 கொடையாளர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.…

கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா – 2025 கோலாகலமாக தொடக்கம்!

தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 நேற்று (ஜூன் 13) கோலாகலமாகத் தொடங்கியது.…

ஹால் ஆஃப் ஃபேமில் தோனி: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!

ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக…

தென் ஆப்பிரிக்கா வெள்ளம்: பள்ளி பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 49 பேர் உயிரிழப்பு.

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் பள்ளிப் பேருந்து சிக்கியதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக தென்னாப்பிரிக்காவில்…

தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனை: 2 பேர் கைது!

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை தரக்கூடிய ஊசிகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது - 800 போதை ஊசிகள் மற்றும்…

தூத்துக்குடி காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு:

தமிழ்நாடு  காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி…

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் கடும் கண்டனம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் கடும் கண்டனம்  பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர்   எஸ்.…

உக்ரைன் கார்கிவ் நகர் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்: 3 பேர் பலி; 21 பேர் காயம்

கீவ்: உக்ரைனின் நகரங்களை குறிவைத்து இரண்டாவது நாளாக நேற்றும் ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 3 பேர் பலியானார்கள். ரஷ்யா-உக்ரைன் இடையே போர்…

இந்தியாவில் மேலும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யபப்ட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,755ஆக…

நார்வே கிளாசிகல் செஸ்: மேக்னஸ் கார்ல்சன் 7ம் முறை சாம்பியன்; குகேஷ் அதிர்ச்சி தோல்வி

ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிகல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலக நம்பர் 1 செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை 7வது…