Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது

Last updated: May 15, 2026 12:44 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மேல சண்முகபுரத்தில் முனியசாமி கோவில் இருந்து வந்தது பழமையாக இருந்ததால் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு பழமை மாறாமல் புதியதாக கட்டப்பட்டுள்ள கோவில் மகா கும்பாபிஷேகம் அடுத்த ஜுன் மாதம் 7ம் தேதி ஞாயிறுகிழமை நடைபெறுவதையொட்டி கோவிலில் உள்ள முனியசாமிக்கு குமாா் பட்டா் சிறப்பு பூஜைகளுடன்

நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழித்து வறட்சி நீங்கி, உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், எல்ேலாரும் எல்லா செல்வங்களோடு வாழ வேண்டும். கணவர்கள் ஆயுள் வேண்டியும் குழந்தைகள் படிப்பு ஆரோக்கியம், அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, நோய் நொடி இல்லாமலும், தொழில் வளர்ச்சி எல்லோருக்கும் சிறப்பாக அமைந்து தமிழகம் அமைதி பூங்காவாக அனைவரும் ஓற்றுமையுடன் வாழ்ந்து பொருளாதார நெருக்கடி நீங்கிடவும் முனியசாமி சிவசக்தி அருளாசியுடன் திருப்பணியில் முழுமையாக கலந்து கொண்டும் பங்கெடுத்த அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டி கால்நாட்டு விழா நடைபெற்றது.

 

விழாவில் கோவில் தா்மகா்த்தா முருகன்நாடாா், தலைவர் விஜயராஜன் நாடாா், துணைத்தலைவா் சண்முகையா நாடாா், பொருளாளா் சீனிவாசன், விழாக்குழு செயலாளா் மதியழகன் நாடாா், கௌரவ ஆலோசகா் சண்முகசுந்தரம், முன்னாள் செயலாளா் அய்யாச்சாமி, திருப்பணி கமிட்டி குழு தலைவர் பாக்கியசெல்வன், செயலாளர் மாடசாமி, பொருளாளா்கள் வெற்றிவேல், முருகேஸ்வரன், கௌரவ ஆலோசகா்கள் வேல்ராஜா காா்த்திக், நடராஜன், காசிராஜன், கணேஷ்ராஜா, கோவில் அர்ச்சகா் கணேசன், உள்பட பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொது மக்களின் நலன் கருதி பொருளாதார நிலைத்தன்மையை காக்க எடுக்கப்பட்ட முடிவு –பிஜேபி அன்னபூர்ணா அறிக்கை
Next Article தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைஞர் பிறந்தநாளை யொட்டி மாற்றுத்திறனாளிகள் பாா்வையற்றோா்களுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அாிசி வழங்கினாா்.

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடிமாவட்டம்

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் – திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ.இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

R.தேவயானி & K. செல்லதுரை இவர்களின் திருமண அழைப்பிதழ் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவன தலைவர் எஸ் பி மாரியப்பன் அவர்களிடம் வழங்கின போது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

2026 தோ்தலில் மீண்டும் தளபதியாரை முதலமைச்சராக்க துணை முதல்வா் உதயநிதி, கனிமொழி எம்.பி, வழிகாட்டுதலின்படி சபதம் ஏற்று அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் : திமுக செயற்குழு நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி பேச்சு!! கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஒன்றியச் செயலாளர் இளையராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?