தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து மடலை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 1571 பள்ளிகளில் 171338 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி விக்டோாியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தாளாளா் சுதன்கீலா், தலைமை ஆசிாியா் மொ்லின் பாக்கியவதி, ஆகியோா் வழங்கினாா்கள் முன்னதாக குழந்தைகள் தினத்தையொட்டி பல்ேவறு வேடங்கள் அணிந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது.