Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியின் புகார் தெரிவிக்கும் செயலி செயல்படாத அவலம் பொதுமக்களின் குறைகளைத் தெரிவிக்கக்கூட வழியில்லையா அலட்சியப் போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

Last updated: November 13, 2026 9:32 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் முத்து வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகளான சாலை சேதம், குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் கால்வாய் அடைப்பு, தெருவிளக்கு பழுது, குப்பைகள் அகற்றப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக புகார் தெரிவிக்கும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்காக இந்தச் செயலியைப் பயன்படுத்த முயற்சிக்கும் போது, செயலி முறையாகச் செயல்படாமல் இருப்பதும், புகார்களைப் பதிவு செய்ய முடியாத நிலையும், தொழில்நுட்பக் கோளாறுகளால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் டிஜிட்டல் நிர்வாகம், நவீன தொழில்நுட்பம் என்று மாநகராட்சி நிர்வாகம் கூறிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் பொதுமக்கள் தங்களது அடிப்படைப் பிரச்சினைகளைக் கூட புகாராகத் தெரிவிக்க முடியாத அவலநிலை நிலவுகிறது. பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் அறிந்து தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட புகார் செயலியே செயல்படாமல் இருந்தால், பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம் தெரிவிப்பது? மாநகராட்சி நிர்வாகம் மக்களின் குறைகளைக் கேட்பதற்குத் தயாராக இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், புகார் தெரிவிப்பதற்கான செயலியும் செயல்படாதது மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உடனடியாகத் தலையிட்டு, பொதுமக்கள் புகார் அளிக்கும் மாநகராட்சி செயலியில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்து செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். பொதுமக்கள் எளிதாகப் புகார்களைப் பதிவு செய்யும் வகையில் செயலியை மேம்படுத்த வேண்டும். செயலி மூலம் பெறப்படும் புகார்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு காண வேண்டும். புகார் அளித்த பொதுமக்களுக்கு புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குறுஞ்செய்தி வாயிலாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். செயலி செயல்படாத காலத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க மாற்று வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் புகார்களைப் பெறுவதற்கும், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் முத்து வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் வரும் 14ம் தேதி குழந்தைகள் தினவிழா நடைபெறுகிறது. ஆணையா் ப்ாியங்கா தகவல் 
Next Article மின்சார தட்டுப்பாடு வேலைவாய்ப்பு இழப்பு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி தூத்துக்குடியில் 2 இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி பள்ளி மாணவிகள் கபாடி போட்டியில் மாநில அளவில் சாதனை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர் விருப்பமனு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணியில் கலைஞர் நினைவு நாள் அனுசாிப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?