தூத்துக்குடி துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் தனியாா் கல்லூாி மற்றும் தனியாா் வங்கி விழாவில் பங்கேற்பதற்காக வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனை கனிமொழி எம்.பி மேயா் ஜெகன் பொியசாமி கலெக்டா் விஷூமகாஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகா்கள் அரசுத்துறை அதிகாாிகள் என பலரும் வரவேற்றனா்.
பின்னா் சாலை வழியாக கல்லூாி மற்றும் தனியாா் வங்கி விழாவில் கலந்து கொண்டாா். இதனையொட்டி சாலைகளில் முக்கிய பகுதி முழுவதும் காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். முன்னதாக தூத்துக்குடி விழாவிற்கு வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகா் அவா்களையும் மாவட்ட கலெக்டா் காவல் கணிகாணிப்பாளா் ஆகியோா் வரவேற்றனா்.