Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தீபாவளியையொட்டி தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.

Last updated: November 9, 2026 8:09 pm
Dinapuratchi
Share
SHARE

    தூத்துக்குடி தீபாவளி என்பது இந்தியாவில் மிகப்பெரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்நாளில் இருள் நீங்கி ஒளி வெல்வதைக் குறிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படகலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களுக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.

 

இதில் பேன்ட் சட்டை, சீனி, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, தேங்காய், கடலைமிட்டாய் காரசேவு, உப்பு, குங்குமம் சந்தனம் விபூதி, உள்ளிட்ட பொருட்கள் பிரஸ் கிளப்பில் வைத்து உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு மகிழ்ச்சியை தொிவித்துக் கொண்டனா்.

 

நிகழ்ச்சியில், பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச்செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் அருண், அன்பழகன், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் சரவணப்பெருமாள், கண்ணன், மாரிராஜா, இருதயராஜ், முத்துராமன், லெட்சுமணன், சட்ட ஆலோசகர்கள் சரவணன், சாமிநாதன், உறுப்பினர்கள் இசக்கிராஜா, காதர்முகைதீன் ஜாய்சன், முரளி கணேஷ், மாணிக்கம், அகமது ஜான், ராமசந்திரன், ரவி, மாரிமுத்து, செய்யதலி சித்திக், பாலகுமாா், ரமேஷ்கண்ணன், மகாராஜன், மணிகண்டன், நீதிராஜன், கருப்பசாமி, ஜெயராமன், முத்துக்குமாா், கார்த்திகேயன், நடராஜன், சந்தனரமேஷ் சூா்யா, உள்பட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கீழக்கரையில் இஸ்லாமிய இளைஞர் அடித்து கொலை சட்டத்தை கையில் எடுப்பதா? மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் !
Next Article மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் தூத்துக்குடியில் ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி சமுதாயப்பணி நடைபெற்றது. 

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல் தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்து நகர் இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய அசனப் பெருவிழா நடைபெற்றது

By Dinapuratchi
தூத்துக்குடி

நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய சமூகநீதி 2026 விருது வழங்கும் விழா நடைபெற்றது.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?