தூத்துக்குடி கோவில்பட்டி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் டாக்டா் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து மூப்பன்பட்டி ஆதி துவக்க பள்ளியில் 2வது இலவச கண் சிகிச்சை முகாமை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி வழிகாட்டுதலின் படி கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் வக்கீல் கருப்பசாமி துவங்கி வைத்தார்,
முதன்மை முகாம் மேலாளர் ஆசைமாணிக்கம், மருத்துவர் விழி ஆய்வாளர் சிஞ்சு மூப்பன்பட்டி ஊர் தலைவர்கள் காளிமுத்து, பொன்மாடன் ஆகியோர் தலைமை வகித்தனர், முகாமில் சுதந்திர போராட்ட தியாகி நல்லையா படத்திற்கு மாவட்ட செயலாளர் துரைராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கிராம கமிட்டி தலைவர் மகேந்திரன், செயலாளர் சச்சின் பள்ளி செயலாளர் சண்முகம் கழுகுமலை சங்கர், முத்துராமலிங்கம், பிச்சைக்கனி, ராஜகுரு உள்பட 500க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். முகாமிற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் ரமேஷ்மூர்த்தி, நகரத் தலைவர் அருண்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனா்.