Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஆறு மணி நேரம் காக்க வைத்து சந்திக்க வந்தவர்களை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய அமைச்சர் கீர்த்தனா.

Last updated: June 25, 2026 1:44 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டுதளம் அமைக்க கடந்த அரசு நடவடிக்கை எடுத்தது இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு முள்ளக்காடு. பழைய காயல். புல்லாவெளி உள்ளிட்ட நான்கு கிராமத்தில் உள்ள சுமார் 2000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சென்று பார்வையிட்டு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறினார் ஆனால் ஒரு மாத காலமாகியும் இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லாத சூழ்நிலையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை உப்பு உற்பத்தியாளர்கள் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சந்தித்து தங்களுடைய பகுதியில் கப்பல் கட்டு தலம் அமைக்கப்பட்டால் 15,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் வேறு இடத்தில் கப்பல் கட்டுதளத்தை மாற்ற வேண்டும் என்று கூறினார்கள் நான் நேரில் வந்து பார்வையிட வருகிறேன் என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா உப்பு உற்பத்தியாளர்களிடம் கூறி இருந்தார் ஆனால் நேரில் இதுவரை வரவில்லை இந்நிலையில் சிவகாசியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை சந்திக்க உட்பு உற்பத்தியாளர்கள் சென்றனர் அப்போது அமைச்சர் கீர்த்தனா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருங்கள் நான் வருகிறேன் என்று கூறியுள்ளார் இதனையடுத்து அமைச்சர் கீர்த்தனாவை சந்திக்க சென்ற உப்பு உற்பத்தியாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காத்திருந்தனர் அமைச்சர் கீர்த்தனா வரவில்லை நாலு மணிக்கு பின்பு உதவியாளர் என்று ஒருவர் வந்து அமைச்சர் கீர்த்தனா பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் உங்களை சந்திக்க முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டார் ஆறு மணி நேரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காத்திருந்த உட்பு உற்பத்தியாளர்கள் அமைச்சர் கீா்த்தனாவை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்
Next Article அமைச்சா் ஸ்ரீநாத்க்கு நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் கண்டனம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திமுக நிா்வாகி இல்ல திருமணம் அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி நோில் வாழ்த்து!!!

By Dinapuratchi
அரசியல்

கொள்கையோடு பணியாற்றி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்று பணியாற்றுங்கள் மாற்று கட்சியினா் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன்கோவிலில் சமபந்தி அன்னதானத்தில் அமைச்சர் கீதாஜீவன் உணவருந்தினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான SP சண்முகநாதனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார். அவருடன் நிர்வாகிகள் மார்க்கெட் குமார், சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?