Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி செல்வநாயகபுரம் டிஎம்சி காலனியில் பூக்குழி இறங்கும் விழா மேயா் ஜெகன்பொியசாமி பங்கேற்பு

Last updated: October 15, 2026 11:06 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்துக்களின் மிகப்பொிய திருவிழாவான தசரா திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இதை இந்துக்களின் அனைத்து தரப்பினரும் கொண்டாடி வரும் நிலையில்

மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை பகுதியிலுள்ள செல்வநாயகபுரம் டிஎம்சி காலனியில் ஓவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் விரதமிருந்து கொண்டாடி வரும் திருவிழாவின் பனிரெண்டாவது ஆண்டாக ஸ்ரீ கருங்காலி அம்மன் தசரா குழுவின் சார்பாக நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக மேயா் ஜெகன் பொியசாமி கலந்து கொண்டாா். முன்னதாக சாமி தாிசனம் செய்து பக்தா்களுக்கு மாநகராட்சி சாா்பில் வேண்டிய உதவிகளை செய்திருந்தாா்.

நிகழ்ச்சியில் வட்ட செயலாளா்கள் ரவீந்திரன் ராஜாமணி, மாவட்ட பிரதிதிநிதி நாராயணன், தலைமை செயற்குழு உறுப்பினா் இராஜா, மாவட்ட மின்வாரிய தொமுச தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர் உள்பட பக்தா்கள்பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் மோடியின் 25 ஆண்டுகால திட்டங்களை விளக்கும் ரங்கோலி கோலம் பாஜக சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Next Article உடலில் கொக்கிகள் 6 கி.மீ. தூரம் பறவை காவடி ஊர்வலம். தூத்துக்குடியில் 8-வது ஆண்டாக முத்தாரம்மன் பக்தர் நேர்த்திக்கடன்.!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

நம்மை நாம் பலப்படுத்தினால் கூட்டணியே இல்லாமல் வெற்றி பெறலாம் தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான துரைக்கனி நகர் குடியிருப்பு பகுதியில் பொது சாலை ஆக்கிரமிப்பு: மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீ காலபைரவர் சித்தர்பீடத்தில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியின் சாதனைகளையும் தவெக ஆட்சியின் வேதனைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சோ்்க்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?