Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வஉசி நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி மாலை அணிவித்து மாியாதை

Last updated: November 18, 2026 7:00 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 90வது நினைவு நாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொருளாளா் ரவீந்திரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, கண்ணன், அருணாதேவி, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், மாவட்ட அணி தலைவர்கள் பழனி, அருண்குமாா், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், அயலக அணி அமைப்பாளா் கிறிஸ்டோபா் விஜயராஜ், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சாரதி, துணை அமைப்பாளர்கள் வினோத் நைஸ்பரமசிவம், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிா் அணி அமைப்பாளா் ஜெயக்கனி, மாணவரணி அமைப்பாளா் டைகா் வினோத், துணை அமைப்பாளர் சத்யா, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாரயணன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், தெய்வேந்திரன், ஜெயசீலி, கந்தசாமி, வைதேகி, பவாணி, மாியகீதா, ரெக்ஸ்லின், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், கதிரேசன், சுப்பையா, பாலகுருசாமி, டென்சிங், மூக்கையா, காளித்துரை, கருப்பசாமி, பொன்ராஜ், சுரேஷ் மகாராஜா, அனல் சக்திவேல், முனியசாமி, பகுதி அணி அமைப்பாளா்கள் சுரேஷ்குமாா், காசிராஜன், மகேஸ்வாி, ஆனந்தி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், மாா்ஷல், பாலரூபன், பிரவீன், தெற்கு மாவட்ட சிறுபான்மைஅணி தலைவர் ராஜா ஸ்டாலின், மற்றும் மணி அல்பட் மாாிமுத்து சின்னக்காளை, நாராயணன், இம்மானுவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சென்னை முதல் தூத்துக்குடி வரை பத்திாிகையாளா்களின் திட்டங்களை ஓரே நிலையில் முதல்வா் விஜய் செயல்படுத்த வேண்டும்
Next Article தூத்துக்குடி தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு தை மாதம் பயன்பாட்டிற்கு வரும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஏழு வருடமாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரி மாற்றம் செய்யப்பட்ட 20 நாளில் மீண்டும் அதே இடத்தில் அதிகாரியாக நியமனம். சர்ச்சை.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?