Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மோடியின் 25 ஆண்டுகால திட்டங்களை விளக்கும் ரங்கோலி கோலம் பாஜக சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: October 15, 2026 11:02 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி கடந்த செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட இந்தச் சேவைப் பணிகள், ஒரு மாத காலத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், சிவன் கோவில் தேரடி முன்பு மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ரங்கோலி கோலம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மத்திய அரசின் 20-க்கும் மேற்பட்ட மக்கள் நலத் திட்டங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் நோக்கங்களை எடுத்துரைக்கும் வகையில் வண்ணமயமான ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டன. குறிப்பாக, ஜன் தன் யோஜனா, ஸ்வச் பாரத் மிஷன், பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா, ஸ்டார்ட் அப் இந்தியா, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கோலங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கலைநயத்துடன் அமைக்கப்பட்ட இந்த ரங்கோலி கோலங்கள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அரசின் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களை எடுத்துரைக்கும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ராஜேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவராமன் காளி ராஜா மண்டலத் தலைவர் சண்முகசுந்தரம், வணிகப் பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில், மாவட்டச் செயலாளர் செல்வி இளைஞரணி சக்திவேல் ஊடகபிாிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஓபிசி மாவட்ட பொதுச் செயலாளர் வன்னிய ராஜ், டாக்டர் சுதா, மகளிர் அணி மாவட்டத் தலைவர் வெள்ளத்தாய், ஆன்மிகப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் உஷா, மண்டலச் செயலாளர் ஜெயரூபி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சமூக வளைதங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிடும் இஸ்லாமிய பெண்களை ஜமாத்தாரர்கள் கட்டு படுத்த வேண்டும் – காயல் அப்பாஸ் வேண்டுகோள்
Next Article தூத்துக்குடி செல்வநாயகபுரம் டிஎம்சி காலனியில் பூக்குழி இறங்கும் விழா மேயா் ஜெகன்பொியசாமி பங்கேற்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மதர் சமூக சேவை நிறுவன இல்ல திருமண விழாவில் மணக்கோலத்தில் மரக்கன்றுகள் நட்டிய மணமக்கள்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியை சோ்ந்த அதிமுக நிா்வாகி சுதாகா் அமைச்சா் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மீதமுள்ள கடைகளில் கூட்ட நெரிசல் – மதுபானம் வாங்கும் பொதுமக்கள் அவதி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெப்பகுளத்தில் திடீரென ஏற்பட்ட விரிசலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பார்வையிட்டார்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?