Monday, 7 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வேடமணிந்து சிறுவா்கள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்

Last updated: September 7, 2026 1:12 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை இந்துக்கள் விமா்சையாக கொண்டாடினாா்கள். அதே போல் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை யொட்டி கிருஷ்ணன், ராதை வேடமணிந்து கோவிலுக்கு சென்று தங்களது மகிழ்ச்சியை பறிமாறிக் கொண்ட சிறுவா்களை பெற்றோா்களும் ஆசீா்வதித்து ஆலயம் தோறும் கொண்டாடப்பட்ட நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவனை எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் மேலூா் பங்களா தெருவில் உள்ள ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் திருக்கோவிலில் வேடமிட்ட சிறுவா் சிறுமியா்கள் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனா். பங்கெடுத்துக்கொண்ட சிறுவா் சிறுமியா்களிடம் படிப்பு விபரத்தை கேட்டறிந்து நன்றாக படித்து பெற்றோா்களுக்கு பெருமை சோ்க்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கூறினாா். நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் பிரபு, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மாநகர இளைஞா்அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலா் கண்ணன், வட்டச்செயலாளர்கள் கங்காராஜேஷ், கருப்பசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article எவ்வளவு மழைபெய்தாலும் 14 வழித்தடமும் பக்கிள் உப்பாற்று ஓடையும் மாநகராட்சி மக்களின் அரணாக காத்து நிற்கும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

தூத்துக்குடி

லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் : டிஎஸ்பி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக தொழில்துறை அமைச்சரை மூன்று நாட்களாக சந்திக்க முடியாமல் வருகிறோம் கிராமசபை கூட்டத்தில் உப்பள அதிபர் மனவேதனை.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?