Tuesday, 22 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பா.ஜ., நிர்வாகிகள் பயிற்சி முகாம் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

Last updated: September 19, 2026 6:09 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக பாஜக சார்பில் கட்சியின் நிர்வாகிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலும், கட்சியின் கொள்கைகள், அமைப்பு செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் செப்., 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
முகாமின் முதல் நாளான செப்., 18ல், கட்சியின் வரலாறும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. தொடர்ந்து கருத்தியல் பரிமாணங்கள் குறித்தும், கட்சியின் கொள்கைகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், தேசத்தின் முன் உள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளில் நமது முயற்சிகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் நாட்டின் வளர்ச்சி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நிர்வாகிகளுடன் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
இரண்டாம் நாளான செப்., 19ல், நிர்வாகிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உடற்பயிற்சி மற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, கட்சியின் அடிப்படை அமைப்பான பூத் மேலாண்மை, நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் மற்றும் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. மேலும், இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களின் முக்கியத்துவம், அவற்றை கட்சி பணிகளில் பயன்படுத்தும் விதம் குறித்து கலந்துரையாடல் நடைபெறுகிறது.
பயிற்சி முகாமின் பொறுப்பாளர்களாக மாநில பொதுக்குழு உறுப்பினர் திருநாகரன் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணி மற்றும் பிரிவுகளின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதாித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பிரச்சாரம்
Next Article நாடார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் – MLA சரவணனை நேரில் சந்தித்து கூட்டமைப்பினர் மனு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாடு பால்முகவா்கள் அமைச்சா் விஜயலட்சுமியிடம் கோாிக்கை மனு அளித்தனா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூா் நாடாா் உறவின்முறை முன்னேற்ற சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சட்டமன்றம் யாருடைய சொத்து இல்லை. அது மக்களின் உரிமை மன்றம். ஆளுங்கட்சி ஆணவப்படக்கூடாது சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் அஞ்சலி!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?