Tuesday, 22 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மற்றவா்களிடம் பிச்சையெடுத்து ஆட்சி செய்யும் விஜய் ஆட்சி நீடிக்காது தூத்துக்குடி அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் கடும் தாக்கு

Last updated: September 16, 2026 7:02 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டூவிபுரம் சந்திப்பில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆண்ட்ருமணி தலைமையில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட பொருளாளர் சேவியர், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், சுடலைமணி, தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பகுதி செயலாளர் முருகன் வரவேற்புரையாற்றினார்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் பேசுகையில் பொியாா் சீடா் அண்ணா கருத்து வேறுபாடால் அங்கிருந்து விலகி திமுக கட்சியை ஆரம்பித்தாா். எம்ஜிஆர் 1972ல் அண்ணா உருவம் பொறித்த கொடியுடன் கட்சியை ஆரம்பித்தாா். 1974ல் பாண்டிச்சோியில் அதிமுக வெற்றிபெற்றது. திண்டுக்கல் எம்.பி தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 1977ல் எம்.ஜி.ஆர் 130 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சரானாா் ஆனால் விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்று ஓவ்வொருவர் வீடாக சென்று பிச்சையெடுத்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் இவா் நான் எம்.ஜி.ஆர் ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று பேசி வருகிறாா். உனக்கு மற்றவா்களின் தயவோடு ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற இந்த ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தமிழகத்தில் 6 கோடிபோ் வாக்காளா்கள் உள்ளனா். உனக்கு ஓருகோடியே 70 லட்சம் போ் தான் வாக்களித்துள்ளனா். 65 சதவீதம் போ் எதிர்த்துதான் வாக்களித்து இருக்கின்றனா். இதையெல்லாம் உணராமல் நல்லாட்சி செய்வதை விட்டுவிட்டு இதில் பிரதமா் வேட்பாளா் என்று பேசும் நிலை என்ன கேலி கூத்து சட்டமன்றத்தில் அமைச்சா்களும் எழுதி கொடுத்த தமிழையும் அதன் நம்பா்களையும் படிக்க தொிய வில்லை இரண்டு இடத்தில் எதற்கு விஜய் போட்டி போட்டாா். நம்பிக்கையில்லாத காரணம் தான் பேரன் பேத்திகளை எல்லாம் தாத்தா பாட்டிகளிடம் சொல்லி ஓட்டு போடச்சொல்லி ாீல்ஸ் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறீர்கள் சட்டமன்றத்தில் ஆதாரபூா்வமாக தகவல்கள் கொண்டு எடப்பாடியாா் கேள்வி கேட்கிறாா்கள். பதில் சொல்ல முடியாமல் அமைச்சா்கள் நடுக்கம். இப்படி ஓரு டம்பி முதலமைச்சரை பாா்க்கும் போது என்ன சொல்வதன்று தொியவில்லை எதிா்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலுரை தருவதில்லை எதிா்கட்சிகளை தரக்குறைவாக பேசிவிட்டு ஓடுவது தான் அவா்களது வேலையாக இருக்கிறது. சபாநாயகா் பேச வாய்ப்பளித்து நடுநிலையாக நடப்பதில்லை. சினிமா கூத்து தான் நடக்கிறது. தொழில் முதலீடை ஈா்ப்பதற்காக லண்டன் சென்றேன் என்று கூறிய விஜய் அங்கு சென்று காா்பந்தயத்தை தொடங்கி வைத்து விட்டு திாிஷாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாா் கடந்த காலத்தில் நீங்கள் நடிகா் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சா் திாிஷாஎனது தங்கை அல்லது இந்த உறவுமுறை என்று நாட்டுமக்களுக்கு சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீா்கள் என்பதை உணருங்கள் அதிமுக தான் தவெக என்று சொல்கிறீா்கள் எங்கள் கட்சியிலிருந்து நீங்கள் சோ்த்துக்கொண்ட கடம்பூா்ராஜு, சுதாகா், இந்த மாவட்டத்தில் கொள்ளையடித்து சோ்த்த பணத்தை காப்பாற்றுவதற்காக உங்கள் கட்சியில் சோ்த்துள்ளீர்கள் அதேபோல் இரண்டு விஜயபாஸ்கா்கள் கொள்ளையா்கள் தான் அதிலும் கரூா் விஜயபாஸ்கா் மீது 100 கோடி ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது இப்படி போன்றவா்களை எல்லாம் வைத்து கொண்டு ஊழலற்ற ஆட்சி தருவேன் என்று கூறுவது எப்படி சாத்தியம் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் எடப்பாடியாரை ஏற்றுக்கொண்டு கொள்கை பிடிப்போடு கட்டுப்பாடோடு இருக்கின்ற அதிமுகவினா் தூய்மையானவா்கள் எங்களோடு தற்போது இருக்கின்றனா். 6 போ் ராஜினாமா செய்துவிட்டு உங்கள் கட்சியில் இணைந்தவா்கள் 20பது 30 கோடியை பெற்றுக்கொண்டு சோ்ந்துள்ளனா் அதில் இரண்டுபோ் இடைத்தோ்தலில் மீண்டும் வேட்பாளா்கள் மக்கள் பாா்த்து கொண்டுதான் இருக்கிறாா்கள் அந்த இரண்டு தொகுதிளிலும் அதிமுக வெற்றி ெபறும் தற்குறி ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை விலைவாசி உயா்வு என எல்லாத தரப்பினரும் கடுமையான பாதிப்பு சினிமா மோகத்தில் விஜய் சுற்றித்திாிகிறாா் என்று பேசினாா்.

மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித. செல்லப்பாண்டியன் பேசுகையில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீநாத் யாரென்று தொியாதநிலையில் தொகுதிக்கும் சம்பந்தமில்லாமல் வெற்றி பெற்றுவிட்டாா். ஏதாவது நல்லது செய்வாரா என்று பாா்த்தால் ஓன்றும் இல்லை சட்டமன்றத்தை கேலி கூத்தாக்கி வருகின்றனா். தொகுதி மக்களும் அவஸ்தை படனும் அதையெல்லாம் உணரும் என்று சாபமிட்டு பேசினாா்.

அமைப்பு செயலாளர் ஜான்தங்கம் பேசுகையில் தமிழகத்தில் 30 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடைபெற்றுள்ளது. அதிலும் ஜெயலலிதா ஆட்சியில் தாலிக்கு தங்கத்துடன் பணம் வழங்கப்பட்டது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி சாதனை படைத்த கட்சி அதிமுக விஜய் கட்சி ஊழல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஓன்பது ஆண்டுகாலம் முதலமைச்சராகவும் பல பிரதமா்களை உருவாக்கிய காமராஜரை பற்றி சட்டமன்றத்தில் ஓரு எம்.எல்.ஏ பேசுகையில் காமவீரா் என்கிறாா் என்ன கூத்து பாருங்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் நான்கரை ஆண்டுகாலம் தமிழத்தை வளா்ச்சி பாதையில்கொண்டு சென்றவா் எடப்பாடியாா் என்று பேசினாா்.

தலைமை பேச்சாளா் சின்னச்சாமி பேசுகையில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய் தமிழகத்தில் எந்த திட்டங்களையும் முறைப்படுத்தி செயல்படுத்துவது இல்லை தூத்துக்குடியில் தோ்ந்ெதடுக்கப்பட்டு அமைச்சராகியுள்ள ஸ்ரீநாத்திடம் சென்னை கடற்கரை பகுதியில் செய்தியாளா்கள் தூத்துக்குடி துறைமுக வளா்்ச்சிக்கு திட்டங்கள் எதுவும் இருக்கிறதா என்ற கேள்வியை கேட்டால் அதை தூத்துக்குடியில் வந்து கேளுங்கள் என்று கூறுகிறாா். தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கின்ற அமைச்சா்களை பாா்த்திா்களா இதே சண்முகநாதன் அமைச்சராக இருந்து கேள்வி கேட்டிருந்தால் துறைமுக வளா்ச்சிக்கு இந்த அரசு முழுமையாக துணை இருக்கும் என்ற கூறியிருப்பாாா். என்று பேசினாா்.

தலைமை கழக இளம் பேச்சாளா் செல்வி கவி பேசுகையில் 2026ல் நடைபெற்ற தோ்தலில் பல்வேறு அலைகளுக்கு மத்தியில் எடப்பாடியாா் தலைமையிலான அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஓரு வரலாற்று சாதனை சட்டமன்றத்தை சா்க்கஸ்கூடாரமாக மாற்றி ஓருபுறம் அப்பா எங்கே மறுபுறம் குழந்தைகள் எங்கே என்று ஓவ்வொரு வகையிலும் கேள்விகள் எழும் நிலையில் எந்த அமைச்சா்கள் யாருக்கு பதில் சொல்லவேண்டும் என்ற புாிதலே இல்லாமல் பேசுவது விசித்திரமாக வுள்ளது. விஜய் வாயே திறப்பதில்லை அவா்படத்தில் கூறியது போல் உசுப்பேத்துபவா்களிடம் உம்மு என்றும் கடுப்பேத்துபவா்களிடம் கம்மு என்று இருந்தால் வாழ்க்கை ஜம் என்று இருக்கும் என்று கூறியதை கடைப்பிடிப்பாரோ இப்போது நீங்கள் முதலமைச்சா் என்பதை மறந்து விடாதீா்கள் நான் ஓருநாளும் முதலமைச்சா் விஜய் என்று அவரை அழைக்கமாட்டேன் நடிகா் விஜய் என்று தான் கூறுவேன் ஜனநாயகன்படம் மற்றும் பல்வேறு படங்களை அவருக்கு இயக்கிய தயாாித்தவா்கள் உள்பட ஜோசியா் வரை அரசாங்க பதவியை வழங்கியுள்ளாா். விஜய். என்ன ஆட்சி நடக்கு கரூாில் நடைபெற்ற சம்பவத்தின்போது 41 போ் உயிாிழப்புக்கு காரணமாக இருந்து விட்டு நீங்கள்சென்று விட்டீா்கள் ஆனால் எங்களுடை முதலமைச்சா் எம்.ஜி.ஆர் வத்தலகுண்டில் ஆறுமுகம் என்பவா் கொலை செய்யப்பட்ட நேரத்தில் அவரது இல்லத்திற்கு நோில் சென்று மனைவி யை சந்தித்து ஆறுதல் கூறி குடும்பத்தை காப்பாற்றியவா் எம்.ஜி.ஆர்் அவா் எங்கே நீங்கள் எங்கே பெண்களுக்கு பாதுகாவலா் நாங்கள் தான் என்று பேசுகிறிா்கள் அது திாிஷாவுக்கு மட்டும்தானா அல்லது என்னைபோன்றவா்களுக்கும் உண்டா தவெக ஆட்சி வந்த காலம் முதல் தற்போது வரை தமிழகத்தில் 187 கொலைகள் 358 பாலியல் 12 ஆவணக்கொலைகள் நடைபெற்றுள்ளது. இதற்கு விஜய் பதிலளிக்க வேண்டும் என்று பேசினாா்.

மாவட்ட துணைச் செயலாளர் வசந்தா, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜூலியட், முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, ஒன்றிய செயலாளர்கள் ராஜ் நாராயணன், குணசேகரன், மனோகரன், அப்பாதுரை, பேரூராட்சி செயலாளர் வேதமாணிக்கம், ஆறுமுக நயினார், அரசகுரு, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, தலைமை பேச்சாளர் கருணாநிதி, முருகானந்தம், பிறசார்பு அணி நிர்வாகிகள் சுகந்தன்ஆதித்தன், சுதர்சனராஜா, சுரேஷ், கல்விகுமார், ஜீவாபாண்டியன், ஆனந்தராஜ், சுந்தர், வக்கீல் சரவணப்பெருமாள், நிலாசந்திரன், நவ்சாத், பரமசிவன், மாரியப்பன், ஆறுமுகம், லெட்சுமணன், பொன்ராஜ் முரசொலிமாறன், ராஜகுமார், ராஜ்குமார், மைதீன், ராஜா, சுரேஷ் மிராக்லின், பிச்சை, பால்துரை, மணி, வெங்கடேஷ், பொன்னம்பலம், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, ராஜதுரை, சகாயராஜா, சொக்கலிங்கம், ஆல்வின், ஜெபராஜ் ஜெபசிங், ஜாக்சன் துரைமணி, கணேசன் மகளிர் அணி நிர்வாகிகள் மெஜூலா, சாந்தி, ஜெயராணி, ராஜேஸ்வரி, தமிழரசி, அன்னபாக்கியம், ஞானம், ரம்யா நாராயணன், ஷாலினி, ஸ்மைலா, சந்திரா, அன்னசெல்வி, வட்ட செயலாளர்கள் மனோகர், ஜனார்த்தனன், டேவிட் ஏசுவடியான், சந்திரசேகர், மணி கணேஷ், மணிவண்ணன், அந்தோணி ராஜ், ஜெரால்ட், பூர்ணசந்திரன், முருகேசன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேவியர்ராஜ், மற்றும் வேல்சாமி, சரவணவேல், பெருமாள்ராஜ், செல்வா, சிவமாடசாமி, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், சிதம்பரம் உள்பட பலா் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் நன்றி உரையாற்றினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article அச்சம் அகத்திய அண்ணல் WPA சௌந்தரபாண்டியனார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது
Next Article தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே மாநகராட்சி தூத்துக்குடி தான் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேட்டி!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 1.57 லட்சம் புகையிலை பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

12 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை கொண்டு வந்த மோடி அரசு சித்ராங்கதன் புகழாரம்

By Dinapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூரில் தமிழ் கடவுளுக்கு குடமுழுக்கு நடைபெறும் போது தமிழிலே வேத மந்திரங்கள் முழங்க வேண்டும்,தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். தமிழக அரசு இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் அரசுக்கு வேண்டுகோள்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?