Tuesday, 22 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மது பாட்டில்கள். பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை ஆக்கிரமிப்பு. மாநகராட்சி அறைகள் மூடப்பட்டுள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா…

Last updated: September 14, 2026 5:58 pm
Dinapuratchi
Share
SHARE

  தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசின் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகள் கோவில்பட்டி. மதுரை. சென்னை. பெங்களூர். ராமேஸ்வரம் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநில பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்திலிருந்து தான் செயல்பட்டு வருகிறது அதுபோல தனியாா் பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்குகிறது புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினசரி சாதாரண நாட்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் விடுமுறை நாட்களில் கூடுதலாக பொதுமக்கள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் சூழ்நிலை உள்ளது பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழ்நிலை தான் உள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து தான் கடைகள் உள்ளது இதனால் பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை தான் நிலவி வருகிறது. அதுபோல மாநகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் அறை பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது இதனால் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் தாய்மார்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதுபோல பேருந்து நிலையத்துக்கு வரும் பொது மக்கள் மாநகராட்சி சார்பில் பொருட்கள் வைக்கும் அறை உள்ளது இந்த அறைக்கும் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக புற காவல் நிலையம் பேருந்து நிலையத்தில் உள்ளது இந்த புற காவல் நிலையம் செயல்படுவதே கிடையாது எப்போதும் மூடப்பட்டு தான் உள்ளது. மேலும் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில் மது பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது மேலும் மது பிரியர்கள் பயன்படுத்திய மது அருந்துவதற்கான கிளாஸ் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை உள்ளிட்டவைகள் கழிப்பறையில் கிடக்கிறது இதனால் பொதுமக்கள் கழிப்பறைக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மொத்தத்தில் புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செயல்பட முடியாத பேருந்து நிலையமாகவே உள்ளது இதன் மீது மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் அதுபோல புதிய பேருந்து நிலையம் முழுவதும் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது ஆகையால் மாநகராட்சி ஆணையர் உடனடியாக பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேருந்து நிலையத்தில் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் அதுபோல தாய்மார்கள் பாலூட்டும் அறை உடனடியாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பொருட்கள் வைக்கும் அறை உடனடியாக திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கின்றனர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா அல்லது ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் அதுபோல கழிப்பறை மது பிரியர்களின் மது கூடாரமாக உள்ளது அதனை கட்டுப்படுத்துமா மாநகராட்சி நிர்வாகம். அதுபோல புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன விற்பனை கூடம் ஒன்று உள்ளது அந்த விற்பனை கூடத்துக்கு உள்ள இருசக்கர வாகனங்கள் முழுவதும் பேருந்து நிலையத்தில் தான் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் எதிா்ப்பாா்க்கின்றனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி போத்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்
Next Article தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மின்னொளி சிறப்பு சிட்டிங் வாலிபால் போட்டிகளை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

You Might Also Like

தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடியில், பொதுமக்களிடமிருந்து மின்னணு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்யும் “சூழல் சிங்கம்” எனும் இணையதளத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாடு முழுவதும் சமமான கல்வி வழங்க ராகுல்காந்தி புதிய இயக்கம் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் பேட்டி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினா் வக்கீல் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனிடம் வாழ்த்து

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?