Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Last updated: August 26, 2026 9:43 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பு கூட்டம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமையில் மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில் தனியாா் மஹாலில் நடைபெற்றது. நிா்வாகிகள் பேசுகையில் காங்கிரசை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் வகையில் மாநில தலைமை உத்திரவிற்கிணங்க இயக்க மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூத்கமிட்டி வரை அனைத்து மட்டத்திலும் கமிட்டிகள் அமைப்பதுடன் வாா்டு அளவிலும் கமிட்டிகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணிய ஆதித்தன், அருள், மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், சேகர், மாநில பேச்சாளர் அப்துல் மஜீத், ஊடகப்பிரிவு மண்டல தலைவர் ஜான் சாமுவேல், துணை அமைப்பு தலைவர்கள் எஸ்.சி துறை பிரபாகரன், அமைப்புசாரா பிரிவு சேவியரம்மாள், மீனவர் காங்கிரஸ் சிமியோன், மகிளா காங்கிரஸ் இசக்கியம்மாள், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், சிறுபான்மை துறை மைதீன், ஐஎன்டியுசி பாலகிருஷ்ணன், சுப்ரமணியன், முன்னாள் கவுன்சிலா் ராதாகிருஷ்ணன், வர்த்தக அணி அருள்வளன் ஊடகப்பிரிவு முத்து மணி, மாவட்ட துணை தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், ஜெபராஜ், நாகேந்திரன், தனபால்ராஜ், சுரேஷ், பிரபாகர், பொது செயலாளர்கள் கோபால், மைக்கேல் பிரபாகர், புல்டன் ஆண்ட்ரூஸ், செயலாளர்கள் ஜோனத்தான் கதிர்வேல், மாரியப்பன், ராஜ்குமார், அசன்பாத், இளைஞர் அணி ரெனிஷ் பாபு, ஆலன், பொன்னரசி, பிராங்க்ளின் வார்டு தலைவர்கள் காமராஜ், ராஜரத்தினம், பொன்ராஜ், மகாலிங்கம், கிருஷ்ணன், சித்திரை பால்ராஜ், தனிஷ்லாஸ், கருப்பசாமி, முருகேசன், முனியசாமி, மைதீன் பிச்சை, ரதன், மாடக்கண், நிர்வாகிகள் அந்தோணிசாமி, சகாய புஷ்பராஜ், பர்ட் ராயல், சீனிவாச ஆச்சாரி, சுந்தர்ராஜ், ஜெயபாண்டியன், தனபாலன், பாலசுப்ரமணியன், கணேசன், தேவராஜ், சுரேஷ்குமார், அந்தோணிராஜ், ராபர்ட், எட்வர்ட்ராஜ், துரைப்பாண்டியன், பழனிராஜன், சின்னராஜா, எபனேசர், சிதம்பரம், ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்றனர்..

Share This Article
Email Copy Link Print
Previous Article எதிா்கால தலைமுறையினறை ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் செயல்படுகிறது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article தூத்துக்குடியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு 

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் : வேஷ்டி, சட்டை, பொங்கல் பானை, அச்சுவெல்லம்,, பச்சரிசி, காய்கறிகள் கரும்பு உள்ளிட்ட 32 வகையான பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் மகிழ்ச்சி!!!

By Dinapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 பணியாளர்கள் பங்கேற்புமேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பகுதி செயலாளர் ஆஸ்கா் கேக் வெட்டி வழங்கினாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?