Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு 

Last updated: August 26, 2026 11:08 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் விவசாய அணி கூட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்ந்த தகவல்கள் மற்றும் அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 மூலம் விவசாயிகள் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை உள்ளிட்ட துறைகள் சார்ந்த தகவல்களை ஒருங்கிணைந்த முறையில் பெற முடியும். மேலும், அலுவலர்கள் விவசாயிகளின் வயல்வெளிகளுக்கே நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளை அறிந்து, அரசு திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் இத்திட்டம் உதவியாக இருக்கும். தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, அலுவலர்களின் கிராமப்புற களப்பணிகள் மற்றும் விவசாயிகள் சந்திப்புகளை கண்காணிக்கும் வகையில் UATT 2.0 அமைப்பு செயல்படுகிறது. எனவே, விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதன் நோக்கத்தை கருத்தில் கொண்டு நடைமுறை சிக்கல்கள் இருந்தால் அவற்றை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன் தரும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியை முன்னிட்டு, பிரதமரின் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறாமல் விடுபட்டுள்ள தகுதியான விவசாயிகளைக் கண்டறிந்து, அவர்களைத் திட்டத்தில் இணைப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தவும் அதேபோல், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் ஒருவர் கலந்து கொண்டு, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் விவசாய அணி மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன் துணைத் தலைவர்கள் முத்துலிங்கம், முண்டசாமி, மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மண்டல தலைவர்கள் சிவந்திவேல், பேச்சிமுத்து, செந்தில்குமார் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Next Article தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

இந்திய திருநாட்டின் இனிய தலைவர் நாளைய பிரதமர் திரு ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு பெருமாள் சாமி அவர்கள் தலைமையில்… தூத்துக்குடி சிதம்பர நகரில் அமைந்திருக்கும் பாச கரங்கள் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற புரட்சி பாரதம் கட்சி கலெக்டாிம் கோாிக்கை மனு அளித்தனா்

By Dinapuratchi

தூத்துக்குடியில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நலத்திட்டங்கள், அன்னதானம், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் !!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் பொருட்காட்சியை மேயா் ஜெகன் பொியசாமி திறந்து வைத்தாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?