Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

பருவமழையை எதிா்காௌ்ள தூத்துக்குடி மாநகராட்சி தயாராக வுள்ளது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: August 23, 2026 11:55 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் பிரதான ஓடையான பக்கிள் ஓடையின் முகத்துவாரத்தை தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டு அதன் பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுகளிலும் சுமாா் 2000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்கள் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் எல்லா தெருக்களுக்கும் சென்று வீடுகளில் தேவையற்ற கழிவு பொருட்களை நேரடியாக சேகாித்து வருகின்றனா். தினசாி 180 டன் வரை வருகிறது. அதை அருகிலுள்ள குப்பை கிடங்கு மையத்தை மக்கும் குப்பைகளை உரம் தயாரிப்பதற்கு எடுத்துச்சென்று மற்றும் மக்காத குப்பைகளாக தற்போது 3 வகையான பிளாஸ்டிக் தொழில்நுட்ப எலக்ட்ராணிக் கழிவுகள் மருத்துவ துறை கழிவுகள் உள்ளிட்டவைகள் தருவைகுளம் குப்பை கிடங்கிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. மாநகராட்சிபகுதியில் தூய்மையை முழுமையாக கடைபிடித்து வருகின்றோம். எந்த ேதவையற்ற பொருட்களாக இருந்தாலும் கழிவு நீர் கால்வாய் வழித்தடம் பக்கிள் ஓடைகளில் போட வேண்டாம் நேரடியாக வரும் தூய்மை பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என்று தொடா்ந்து மாநகராட்சி மக்களுக்கு தகவல்களை தொிவித்து வருகிறோம் இருப்பினும் ஓரு சிலா் செய்கின்ற தவறுகளால் கழிவு நீர் வழித்தடங்களில் நீரோட்டத்தின் போது அடைப்புகளில் இதன் கழிவுகள் நின்று கொண்டிருக்கும் போது கழிநீர் நீரோட்டம் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை தவிா்ப்பதற்கு பொதுமக்கள் முழுமையாக ஓத்துழைக்க வேண்டும் பக்கிள் ஓடை மற்றும் அதன் இணைப்புகழிவுநீா் வழித்தடங்களின் இணைப்பு மூலம் திரேஸ்புரம் கடற்கரை முகப்பு பகுதியில் பல்வேறு கழிவுகள் தேங்கும் நிலை சில சமயங்களில் வரக்கூடும் அந்த கழிவுகள் கடலுக்குள் செல்லும் போது மீன் உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமின்றி கடல்வளமும் பாதிப்புக்கு உள்ளாகும் இதை கருத்தில் கொண்டு 3 மாதத்திற்கு ஓரு முறை முழுமையாக தேவையற்ற கழிவுகளின் தேக்கத்தை அகற்றும் பணியும் நீரோட்டம் விரைவாக கடலுக்கு செல்லும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் மாநகராட்சி பகுதி முழுவதும் உள்ள கழிவு நீர் வழித்தடங்களில் மண்ணெடுத்தல் மற்றும் முறைப்படுத்தி அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். மழையின் தாக்கம் எந்த வகையில் எப்படி இருந்தாலும் பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் முழுமையாக பணிகளை செய்து வருகிறோம். இதே போல் எல்லா வாா்டுபகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திமுகவினா் மற்றும் அனைத்து தரப்பினா் கூறும் குறைகளையும் கேட்டறிந்து நிவா்த்தி செய்து வருகிறோம் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. என்று கூறினாா்.
ஆய்வின் போது மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், சுகாதர குழு தலைவர் சுரேஷ்குமாா் முன்னாள் கவுன்சிலா் ரவிந்திரன், பகுதி அணி அமைப்பாளா் எமல்டன், வட்டப்பிரதிநிதி மாா்ஷல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி விழாவா ஜனநாயகன் படவிழாவா மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்த அமைச்சா் ஸ்ரீநாத்
Next Article தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ஆறு மணி நேரம் காக்க வைத்து சந்திக்க வந்தவர்களை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய அமைச்சர் கீர்த்தனா.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

உங்கள் சகோதரி திருமதி தங்கம் படுகொலை செய்யப்பட்டு 31 ஆண்டுகள் ஆன பின்னரும் கொலைகார பாவிகளுக்கு ஒருவனுக்கு கூட இன்று வரை தண்டனை கொடுக்கப்படவில்லை…

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி– சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சித்ராங்கதன் கோரிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி குரூஸ்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?