Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

*குடும்பத்தை இழிவுபடுத்தும் பேச்சு தேவையா? – நயினார் நாகேந்திரனுக்கு தவெக இளைஞர் அணி நிர்வாகி அபிஷேக் பொன்சீலன் கடும் கண்டனம்

Last updated: August 15, 2026 6:47 pm
Dinapuratchi
Share
SHARE

தமிழகம்: இன்று (15.08.2026) சென்னையில் மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும் போது.., “சட்டப்பேரவையில் ‘அப்பா எங்கே, அப்பா எங்கே’ என்று தேடினால் எப்படி தெரியும்? வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். சட்டப்பேரவையில் அப்பாவைத் தேடினால் யாருக்கு தெரியும்?” என்று பேசியுள்ளார்.

 

இதற்கு அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.. இந்த நிலையில், அரசியல் விமர்சனம் என்பது தனிப்பட்ட குடும்பத்தை இழிவுபடுத்தும் அளவுக்கு செல்லக்கூடாது. அத்தகைய பேச்சுகள் அரசியல் நாகரிகத்தின் எல்லையை மீறும் செயல் என தமிழக வெற்றி கழக தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி அபிஷேக் பொன்சீலன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டத்தை பதிவு செய்திருக்கிறார்.

 

*இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:* தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அரசியல் ரீதியாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு இருந்தால், அதற்கு அரசியல் ரீதியாக பதில் அளிப்பது தான் ஜனநாயக நடைமுறை. அதைவிடுத்து, “அப்பா யார் என்று வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தான் தெரியும்” என்ற வகையில் குடும்பத்தை தொடர்புபடுத்தி பேசுவது எந்த வகையான அரசியல் நாகரிகம்?

 

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு மூத்த அரசியல் தலைவர். பொதுவெளியில் தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நன்கு அறிந்திருப்பார். அப்படியிருக்க, அரசியல் விவாதத்தை தனிப்பட்ட குடும்பத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன?

 

ஒருவர் அரசியலில் தவறு செய்திருந்தால், அந்த தவறை விமர்சிக்கலாம். ஆட்சியில் குறைகள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டலாம். கொள்கையில் முரண்பாடு இருந்தால் கேள்வி எழுப்பலாம். அதுதான் ஆரோக்கியமான ஜனநாயக அரசியல்.

 

“எங்கே அப்பாவைக் காணோம்?” என்று முதல்வர் விஜய் பேசியிருந்தால், அதற்கு அரசியல் ரீதியாக பதில் அளிக்க பல வழிகள் உள்ளன. ஆனால் அதற்கு பதிலாக குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது பதிலடி அரசியல் அல்ல அது அரசியல் விவாதத்தின் தரத்தை குறைக்கும் செயல்.

 

அரசியலில் கருத்து மோதல்கள் இருக்கலாம். கொள்கை ரீதியாக கடுமையான விமர்சனங்களும் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட குடும்பத்தை குறிவைத்து பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

நாளை இதே வார்த்தைகளை நயினார் நாகேந்திரனின் குடும்பத்தை நோக்கி வேறு ஒரு அரசியல்வாதி பயன்படுத்தினால், அதை அவர் அரசியல் விமர்சனம் என்று ஏற்றுக்கொள்வாரா?

 

திமுகவைப் பற்றி பேசினால் நயினார் நாகேந்திரனுக்கு என்னவாம்? எங்கள் அமைச்சர்கள் ஏற்கனவே கூறியதுபோல், திமுக–பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதா? அந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் நயினார் நாகேந்திரன் திமுகவை விமர்சிக்காமல், வேறு விஷயங்களைப் பற்றி பேசுகிறாரா?”

 

அரசியலில் வார்த்தைகள் ஆயுதமாக இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகளை எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதுதான் ஒரு அரசியல் தலைவரின் முதிர்ச்சியையும் நாகரிகத்தையும் வெளிப்படுத்துகிறது.

 

எனவே, அரசியல் விமர்சனத்தை அரசியல் ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டுமே தவிர தனிப்பட்ட குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளை தவிர்க்க வேண்டும். நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்கு விளக்கம் அளிப்பதுடன், தவறு இருந்தால் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

Share This Article
Email Copy Link Print
Previous Article தவெக அரசு தேர்தலில் அறிவித்த அனைத்து விவசாயிகளுக்குமான பயிர் கடன் ரத்து வேளான் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு
Next Article சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.,வினர் மூவர்ணக் கொடியுடன் அணிவகுப்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல் தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருவதாலும் மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் தனக்கெதிராக குறுக்குவழியில் ஆசிரியரை துண்டி விட்டு பள்ளியின் நலன், மாணவர்களின் நலனிற்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள் : பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜி.எம். ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

கள் இறக்கும் போராட்டம் நடத்திய சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சொல்வதா? டாக்டர் கிருஷ்ணசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு கடும் கண்டனம்!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டா் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?