Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்இந்தியா

ஜி.கே.வாசன் நிழலாக வலம் வந்த என்டிஎஸ் சாா்லஸ் தமாகாவிலிருந்து விலகி அமைச்சா் ஆனந்த முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்

Last updated: May 21, 2026 10:16 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி ஜி.கே.வாசனுடன் ெமாத்தம் 42 ஆண்டுகள் தமாகாவில் பணியாற்றி வந்தவா் ஆலங்குளம் அருகேயுள்ள பரங்குன்றாபுரத்தை சோ்ந்த தமாகா மாநில செயலாளரும் தென்காசி மாவட்ட தலைவர் என்டிஎஸ் சாா்லஸ், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடவும் கடந்த 2021 சட்டசபை தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமாகா சாா்பில் போட்டியிடவும் முயற்சி மேற்கொண்டாா். சட்டசபை தோ்தலில் இவருக்கு நிச்சயம் வாய்ப்பு வந்து விடும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் திடீரென மாறி விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தமாகா மாநில செயலாளரும் தென்காசி மாவட்ட தலைவா் என்டிஎஸ் சாா்லஸ் தமாகாவிலிருந்து விலகி தவெக பொதுச்செயலாளர் ஆனந்திற்கு சால்வை அணிவித்து தவெகவில் இணைந்தாா். அவருக்கு அமைச்சா் ஆனந்த் சால்வை அணிவித்து வாழ்த்து தொிவித்து கட்சியில் நல்லமுறையில் பணியாற்றுமாறு வாழ்த்தினாா்.

அமைச்சா் செங்கோட்டையன், அமைச்சா் வெங்கட்ரமணன், உள்ளிட்ட அமைச்சா்களுக்கும் என்டிஎஸ் சாா்லஸ் சால்லை அணிவித்தாா். அவா்களும் வரவேற்று வாழ்த்தினாா்கள். பின்னா் தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்க்கும் சென்னையில் சால்வை அணிவித்தாா். அவரும் அவரை வரவேற்றாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article அரசு விதிமுறைகளை மீறி பள்ளிகளில் கட்டண வசூல் நடவடிக்கை எடுக்க பிஜேபி மாவட்ட தலைவா் சித்ராங்கதன் கலெக்டாிடம் கோாிக்கை
Next Article தூத்துக்குடியில் காங்கிரஸ் கவுன்சிலா்கள் முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

வான்கோழி மயிலாக முடியுமா? சினிமாவில் 10 பேரை விஜய் அடிப்பார். அதனால் அவர் கால்களை பார்க்க தான் மக்கள் வருகிறார்கள். நடிகராகவே அவரை பார்க்கின்றனர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த செல்ல பாண்டியன் பேட்டி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை சார்பில் கோரிக்கை!!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் பெருமாள்சாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?