தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கிழக்கு ஒன்றிய துணைத் செயலாளர் நாராயணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் முன்னிலையில் தனசேகரன் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
உடன் நிர்வாகிகள் ஜெயக்கொடி முனியசாமி முருகேசன் முத்து விஐயா உமா மகேஸ்வரி இக்னீசியஸ் சம்சுதீன் உள்பட பலா் கலந்து கொண்டனர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்