Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடிமாவட்டம்

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது; பொதுமக்கள் கடும் அவதி! எம்எல்ஏ சண்முகையா, மற்றும் அதிகாரிகள் வந்து ஆறுதலுக்கு கூட பார்க்கவில்லை என பொதுமக்கள் வேதனை!!!

Last updated: November 30, 2025 6:10 pm
Dinapuratchi
Share
SHARE

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட  சோட்டையன் தோப்பு  பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது; பொதுமக்கள் கடும் அவதி! எம்எல்ஏ சண்முகையா, மற்றும் அதிகாரிகள் வந்து ஆறுதலுக்கு கூட பார்க்கவில்லை என பொதுமக்கள் வேதனை!!!

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிளையூரணி ஊராட்சி  பகுதியான கேவிகே  சாமி நகர், ஓம் சாந்தி நகர், அ.சண்முகபுரம், மாதா நகர், வடக்கு சோட்டையன் தோப்பு போன்ற பகுதிகளில் 4 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் மழைநீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சோட்டையன் தோப்பு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும்  ஏராளமான வீடுகளுக்குள்  மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு நேரங்களில் உறங்குவதற்கு கூட இடமில்லாமல் பெரிதும் அவதியுற்றனர். அது மட்டுமல்லாமல் இயற்கை  உபாதை கழிப்பதற்கு கூட  முடியாமலும்   அதுமட்டுமல்லாமல்   வீட்டுக்குள்  சமையல் செய்ய முடியாமல்  தண்ணீர் புகுந்ததால்  அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி  பலர் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு  இடம்பெயர்ந்துள்ளனர் அந்தப் பகுதியில் சாலை முழுவதும் மழை  தேங்கியதால் குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற தொற்றுகள் ஏற்பட்டுள்ளது எனவும்  வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றன. என்கிறார்கள் பொதுமக்கள். இது குறித்து சோட்டையன் தோப்பு பகுதியைச் சார்ந்த திராவிட விடுதலைக் கழகம்  பொறுப்பில் இருக்கும்  நிர்வாகி வேதனையுடன் தெரிவித்ததாவது.

சோட்டையன் தோப்பு பகுதியில்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  கான் கட்டினார்கள் அதற்குப் பம்பிங் மோட்டார் அருகில் உள்ள சண்முகபுரம் பகுதியில் கட்டி வைத்துள்ளார்கள். ஆனால் அதில் இன்று வரை  பம்பிங் செய்வது கிடையாது  இதனால் கான் தண்ணி  அனைத்தும் வெளியேற்றப்படாமல் இருந்ததால் மழைநீர் மற்றும் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் நான்கு நாட்களாக அவதிப்பட்டு வருகிறோம்.  இது குறித்து பிடிஓ  விடம் மூன்று முறை  தெரிவித்து விட்டோம். அதுபோல சட்டமன்ற உறுப்பினர்  சண்முகையா அவர்களுக்கும் பலமுறை போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை பாமர மக்களாகிய எங்களது போனை தான் எடுக்கவில்லை என எங்கள் பகுதியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரை வைத்து  எம்எல்ஏவுக்கு போன் செய்தோம்  அப்படியும் அவர் எங்கள் பகுதிக்கு வந்து பார்க்கவில்லை  அதுபோல் பிடிஒ க்களும் வரவில்லை  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையும் போது எங்கள் பகுதி மக்களுக்கு இதே நிலைதான்  சோட்டையன் தோப்பு பகுதி மக்கள் அந்த நேரத்தில்  போராட்டம் நடத்தி மறியல் செய்த பிறகு சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகள் விரைவாக வந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அதுபோல் இப்போதும்  எங்கள் பகுதி மக்களை போராட தூண்டாதீர்கள்  சண்முகபுரம் பகுதி வரை  வரும் அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர், ஆகியோர்  சோட்டையன் தோப்பு பகுதி மக்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?  தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த பகுதியில் நாங்கள் அதிகமாக வசித்து வருவதால்  எங்களை புறக்கணிக்கிறீர்களா?  என வேதனையுடன் தெரிவித்தார். ஓட்டப்பிடாரம் எம் எல் ஏ, மற்றும் அதிகாரிகள் குழு  எங்கள் பகுதியில் உள்ள மழை நீரை வெளியேற்ற  நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல்  இங்கு கட்டப்பட்ட காண்களில் பம்பிங் செய்து கழிவு நீரை வெளியேற்ற வேண்டும்  காலம் தாழ்த்தும் பட்சத்தில்  மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார். மேலும் அப்பகுதி பொதுமக்கள் பலரும்   எங்கள் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததால்  எங்களது அனைவரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது  இதில் மாவட்ட நிர்வாகமும்  அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்….

Share This Article
Email Copy Link Print
Previous Article கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்!!!
Next Article தூத்துக்குடி சங்கா் காலணி சின்னமணி நகா் லயன்ஸ் டவுன் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!!

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி பள்ளி மாணவிகள் கபாடி போட்டியில் மாநில அளவில் சாதனை!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் நாளை 300 இடங்களில் பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி 4 மண்டலங்களிலும் 3200 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எந்த புகாராக இருந்தாலும் கால் சென்டர் அல்லது மேயர், ஆணையர் தொலைப்பேசி எண்களுக்கு புகாராக பொதுமக்கள் தெரிவிக்கலாம், குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனை: 2 பேர் கைது!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?