Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை வரவேற்கத்தக்கது – பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிக்கை

Last updated: July 5, 2026 11:06 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகம் முழுவதும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, கைப்பற்றப்பட்ட தொகையில் தூத்துக்குடி மாநகராட்சி முதலிடத்தில் இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் எந்தவொரு நிர்வாக சேவையையும் பெறச் சென்றாலும், லஞ்சம் கொடுக்காமல் பணிகள் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. மேலும், மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு டெண்டர் முறையீடுகளை பாரதீய ஜனதா கட்சி சார்பாக கண்டித்து உயர் நீதிமன்றம் மூலமாக வழக்குகள் தொடுத்தும் மீண்டும் அதே நிலை தொடர்ந்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது மக்களை அலைக்கழிக்கும் நிர்வாக அலட்சியம், அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் மற்றும் பல்வேறு சீர்கேடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டுள்ள சோதனை மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதன் மூலம் மாநகராட்சியில் நடைபெற்று வந்ததாகக் கூறப்படும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளன. இதேபோல் மாநகராட்சி, நகராட்சி மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து திடீர் சோதனைகளை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, மக்கள் நலனைக் காக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் பொறுப்புமிக்க நிர்வாகத்தை உருவாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மெஞ்ஞானபுரம் பள்ளியில் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
Next Article மாணவ மாணவியா்களை மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான ராஜினாமா செய்ய வேண்டும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீா்மானம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

உங்கள் வீடு தேடி வருகிறது மாநகராட்சி, வார்டு சிறப்பு கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜர் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர் திமுக எம்பி சிவா : நாவடக்கம் தேவை பகிரங்க மன்னிப்பு கேட்கா விட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாறிப் போய் விடுவீர்கள் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் ஆவேசம்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாமக்கல் ராஜ வாய்க்காலில் தண்ணீர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டா் இளம்பகவத் தலைமையில் 437கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?