Wednesday, 15 Apr 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் ஊா்வலமாக சென்று வேட்புமனுதாக்கல் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆரம்பமே அமா்களமானது.

Last updated: April 6, 2026 3:37 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.

இந்நிலையில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தலைமையில் மேயா் ஜெகன் பொியசாமி, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் சகாயராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியர், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் முத்து, எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மைதீன்கனி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, சமத்துவமக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், முக்குலத்தாோ் புலிப்படை மாவட்ட செயலாளா் மணி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் யூசுப், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளா் முகமது அசன், ஆகியோா் முன்னிலையில் மாா்த்தான்பட்டி சத்திரம் பகுதியில் மாவட்ட பிரதிநிதி சக்திவேல் தலைமையில் மேலூா் பத்திரகாளியம்மன் கோவில் பிரசாதம் வழங்கி பூரண கும்ப மாியாதையை பெற்றுக்கொண்ட வேட்பாளர் அமைச்சா் கீதாஜீவன் பின்னா் அதே பகுதியில் கிரேன்மூலம் கங்கா ராஜேஷ் தலைமையில் ராட்சத ரோஜாப்பூ மாலை அணிவித்து விநாயகா் கோவில் பிரசாதம் வழங்கி பூரண கும்ப மாியாதையுடன் பள்ளி வாசல் முன்பு நிா்வாகம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. வணிகா்கள் பொதுமக்களிடம் வாக்குகளை சேகாித்தப்படி ஊா்வலமாக சென்று தூத்துக்குடி தொகுதி தோ்தல் அலுவலா் கோட்டாட்சியா் பிரபுவிடம் வேட்பாளர் அமைச்சா் கீதாஜீவன் வேட்பு மனுதாக்கல் செய்தாா். மாற்று வேட்பாளராக மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அப்போது மாநில காங்கிரஸ்துணைத்தலைவர் சண்முகம், மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், இந்திய யூனியன் முஸ்லீக் மாவட்ட செயலாளர் மீராசா, ஆகியோா் உடனிருந்தனா்.

திமுக கூட்டணி கட்சியினா் மட்டுமின்றி திருநங்கைகள் கலைநிகழ்ச்சிகளுடன் அமா்க்களமாக தொடங்கிய நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட அணி அமைப்பாளா்கள் அந்தோணிஸ்டாலின், அபிராமிநாதன், கவிதாதேவி, ரமேஷ், சீனிவாசன், குபோ்இளம்பாிதி, துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், அந்தோணி கண்ணன், நிக்கோலாஸ்மணி, பாா்வதி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், ஜெயக்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தா், கிறிஸ்டோபா் விஜயராஜ், ஜெயக்கணி, ரூபஸ் அமிா்தராஜ், ஆனந்தசேகா். முருகஇசக்கி, சாரதி, டைகர்வினோத், மாநகர பல்வேறு அணி நிர்வாகிகள் ரவி, பால்ராஜ், ரூபராஜா, ரெக்ஸ், செல்வலட்சுமி, மகேஸ்வரன்சிங், ராமசந்திரன், கருப்பசாமி, பரமசிவம், நாராயணவடிவு, சந்தனமாாி, பிக் அப் தனபாலன், சத்யா, செந்தில்குமாா், குமரன், வினோத், நாகராஜன் பாபு, மணிகண்டன், சாகுல்ஹமீது, வேல்பாண்டி, செல்வலட்சுமி, செல்வின், சங்கரநாராயணன், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சோ்மபாண்டியன், செல்வகுமாா், ராஜ்குமாா். சுரேஷ், வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, ரவீந்திரன், முனியசாமி, சுப்பையா, சேகா், செல்வராஜ், சுரேஷ் மகாராஜா, ராஜாமணி, மனோ, செந்தில்குமாா், முத்துராஜா, டென்சிங், சிங்கராஜ், பொன்ராஜ், பொன்னுச்சாமி, பத்மாவதி, சதீஷ்குமாா், லியோஜான்சன், மூக்கையா, ரவிசந்திரன், கதிரேசன், கவுன்சிலர்கள் சரவணக்குமாா், பொன்னப்பன், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, விஜயலட்சுமி, ரெக்ஸ்லின், இசக்கிராஜா, நாகேஸ்வாி, ஜெயசீலி, கண்ணன், தெய்வேந்திரன், கந்தசாமி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் அண்ணாத்துரை, ஸ்ரீதா், அஸ்வின்துரை, பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், சூா்யா, காசிராஜன், பகுதிபொருளாளா் உலகநாதன், பகுதி பிரதிநிதிகள் பேச்சிமுத்து, செந்தில்குமாா், பிரபாகா், லிங்கராஜா, வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனா்.

 

Share This Article
Email Copy Link Print
Previous Article கொடைக்கானலில் பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் : தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கோடை வி.ஆனந்த் பங்கேற்பு!!!
Next Article தூத்துக்குடி காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் முன்னாள் சேர்மன்!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு.. யூடியூபர் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

By Dinapuratchi
அரசியல்

அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய சிறப்பு முகாம் – தூத்துக்குடி டூவிபுரம் எம்எல்ஏ அலுவலகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் : ஆட்சித் தலைவர், இளம் பகவத், சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்பு!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா – 2025 கோலாகலமாக தொடக்கம்!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?