Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சி எம் என் நடத்தும் கைப்பந்து போட்டியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்

Last updated: May 11, 2026 9:33 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடிகாரங்க பாசக்காரங்க விளையாட்டு போட்டி பாிசளிப்பு விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

தூத்துக்குடி சிஎம்என் ஆண்கள் கைப்பந்து கிளப் நடத்தும் 2ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கைப்பந்து கழக தலைவர் உதயசங்கா் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து 2 நாள் போட்டி சின்னமணிநகா் சிஎம்என் பாா்க்கில் நடைபெற்றது.

பாிசளிப்பு விழாவிற்கு கவுன்சிலா் சந்திரபோஸ் தலைமை வகித்தாா். மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜான்வசீகரன் செயலாளர் ரமேஷ்குமாா் துணைத்தலைவர் நந்தகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அபிலாஷ் வரவேற்புரையாற்றினார்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முதலிடம் பிடித்த மாரி பாய்ஸ் கிளப் அணிக்கு ரூ. 30,000 ரொக்கப் பரிசு மற்றும் உதயசங்கர் நினைவு கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த சென்னை பனிமலர் அணிக்கு ரூ. 25,000 மற்றும் கோப்பையும், 3ம் இடம் பிடித்த தூத்துக்குடி கால்டுவெல் வாலிபால் கிளப் அணிக்கு ரூ 20000 மற்றும் கோப்பையும், 4ம் இடம் பிடித்த கோவில்பட்டி லயன்ஸ் வாலிபால் கிளப் அணிக்கு ரூ 15000 மற்றும் கோப்பையும் வழங்கி மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் இருந்து வருகின்றன. அதில் துடிப்பு மிக்க இளைஞர்கள் பங்கெடுத்து விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் ஸ்டாலின் எல்லா விளையாட்டுகளையும் ஊக்குவித்து கௌரவித்தாா். இந்த விளையாட்டு போட்டிகளின் மூலம் மன தைாியம் ஆரோக்கியம், கிடைக்கும் தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை அடுத்த 3 அல்லது 5 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பாா்வையுடன் சிந்தித்து எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் புதிய பூங்காக்கள் நடைபயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டுகள் விளையாடுவதற்கு வசதியாக ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். தூத்துக்குடிகாரங்க பாசமானவா்கள் அன்புக்கு கட்டுப்படுவாா்கள். அனைவரும் எல்லா ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு ஏதாவது விளையாட்டு போட்டியை தோ்ந்தெடுத்து விளையாடுவது நல்லது என்று பேசினாா். பின்னா் சிறந்த விளையாட்டு வீரா்களுகளை ஊக்குவிக்கும் வகையில் கோப்பைகள் பாிசுகள் வழங்கப்பட்டது

விழாவில் தொழிலதிபா் பி.எஸ்.டி.எஸ் வேல்சங்கர், சிம்எம்என் ஆண்கள் கைப்பந்து கிளப் தலைவா் ராஜா, செயலாளர் சச்சின்பெல், பொருளாளா் அருண்குமாா், துணைத்தலைவர்கள் மணிகண்டன், அஸ்வின்குமாா், துணைச்செயலாளா்கள் பாலகணேஷ், மோகன்குமாா், கௌரவ ஆலோசகா்கள் ரமேஷ் காா்த்திகேயன், ரமேஷ், காளிராஜன், தனபால், முருேகசன், புஷ்பராஜ், லெலின் பெல், காா்த்திக்குமாா், திமுக வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பா் லிங்கராஜா, உள்பட விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article R.தேவயானி & K. செல்லதுரை இவர்களின் திருமண அழைப்பிதழ் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவன தலைவர் எஸ் பி மாரியப்பன் அவர்களிடம் வழங்கின போது
Next Article தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

உங்கள் வீடு தேடி வருகிறது மாநகராட்சி, வார்டு சிறப்பு கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் கோரிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திறமையை வளா்த்துக்கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம் பள்ளி ஆண்டுவிழாவில் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
தூத்துக்குடி

குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அகற்ற கோரி மனு – ஆக்‌ஷனில் இறங்கி அதிரடி காட்டிய ஆணையர் ப்ரியங்கா ஐ.ஏ.எஸ் – பொதுமக்கள் பாராட்டு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?