Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக்கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்பா

Last updated: August 1, 2026 8:34 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக வெற்றி கழக மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழக மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் எரிசக்திதுறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார் அரசியல் கட்சி பொதுக் கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவே மாட்டார்கள் இதுதான் நடைமுறையில் இருந்தது அரசியல் கட்சி பொதுக்கூட்டம் என்றால் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் கலந்து கொள்வது நடைமுறை. இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த எந்த ஒரு அரசியல் கட்சியின் கட்சி பொதுக் கூட்டத்தில் எந்த துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது கிடையாது.

இந்நிலையில் எரிசக்தி துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்ட தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக் கூட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக எக்ஸியூட்டி இன்ஜினியர் டவுன் மற்றும் ரூரல் அதிகாரிகள் தங்களுக்கு அரசு ஒதுக்கப்பட்டுள்ள காரில் அமர்ந்திருந்தனர் ஒரு சில அதிகாரிகள் மேடையின் முன்புறம் நின்று கொண்டிருந்தனர் அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் முதன்முறையாக மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது ஏன் என்ற கேள்வி தற்போது அரசியல் aவட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசு விழாக்களில் கலந்து கொள்வது வழக்கமான நடைமுறை தற்போது கட்சியின் பொதுக்கூட்டத்தில் அதிகாாிகள் கலந்து கொண்டிருப்பது தமிழகத்தில் மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு நல்லமாற்றத்தை அரசியல் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறித்து முதல்வா் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கண்டனம்
Next Article தொகுதி அமைச்சரை சந்திக்க முடியாமல் தவிக்கும் தூத்துக்குடி மக்கள்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கா்நாடகா வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டு கொலை காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

By Dinapuratchi
தூத்துக்குடி

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..,

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பகுதி 40 வது வார்டு அதிமுக சார்பில் ஜெ.77 வது பிறந்தநாள் முன்னிட்டு மெகா நலத்திட்ட உதவிகள் : எட்வின் பாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?