Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக கல்வியில் தூத்துக்குடி விளங்குகிறது மாணவ மாணவிகளுக்கு மதிவண்டி வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

Last updated: January 20, 2026 12:01 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் சார்பில் சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக 88 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி பேசுகையில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்களாகிய உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக முயற்சி எடுத்து கல்வியும். மருத்துவமும் எனது இரு கண்கள் என முதலமைச்சர் கூறி வருகிறார். எத்தனையோ மாணவியர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. முன்பு 8 ம் வகுப்பு அல்லது 10 ம் வகுப்பிலேயே மாணவியர்களின் பள்ளிப்படிப்பை நிறுத்தும் நிலையை மாற்றி, பெண் குழந்தைகள் கல்லூரி வரை படிக்க வேண்டும். அவர்களுக்கு உயர்கல்வி மிக அவசியம் என்பதில் அதிக முயற்சி எடுத்து வருகிறார்கள். உயர்கல்வி படிக்கின்ற மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எதிர்கால தலைவர்களான மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, தகுதி வாய்ந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பு முடித்த பிறகு, என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது? எதை தேர்வு செய்யலாம்? மாணவர்களுக்கு ஏற்ற கல்லூரி எங்கு இருக்கிறது? என்பது குறித்து இத்திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. “உயர்வுக்கு படி திட்டத்தில்” தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. பெற்றோர்கள் நோக்கம் நம்முடைய பிள்ளைகள் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதே. மாணவர்கள் மார்க் அடிப்படையில் படிக்காமல் சிறந்த அறிவாளியாக சிந்தனையாளர்களாக உயர்வதற்கு படிக்க வேண்டும். நல்ல ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும். துரித உணவு, எண்ணெய் பலகாரங்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். சைக்கிள் ஓட்டுவது மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும் நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும் மாணவிகள் அனைவரும் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும். நான் 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் உள்ளூரில் தான் படித்தேன். எங்கு படித்தாலும் நமது திறமைகளை உருவாக்கிக் கொண்டு எங்கேயும் சாதித்து வெற்றியடைய முடியும். குறிப்பாக பெண் குழந்தைகள் இளம் பருவத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நல்ல வழியை தேர்ந்தெடுத்து நீங்கள் பயணிக்கும் போது நல்ல எதிர்காலம் உங்கள் அனைவருக்கும் அமையும். சமூக ஊடகங்கள் மற்றும் கைபேசிகளை படிப்பு தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். இவைகளின் மூலம் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்கி விடாதீர்கள் என்பது என் அன்பான வேண்டுகோள் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட் ராமன், பள்ளி தலைமையாசிரியர் ரூபினா ரொட்ரிகோ, உதவி தலைமையாசிரியர் கிரேஸ் ஹெப்சி பாய். கவுன்சிலா் மெட்டில்டா, திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்ட பிரதிநிதி கலை, முன்னாள் கவுன்சிலர் பிச்சையா, முன்னாள் அறங்காவலா் குழு தலைவர்செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் ஆசிாியா்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பங்கேற்பு!!!
Next Article தூத்துக்குடி கலெக்டா் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது!!!

You Might Also Like

தூத்துக்குடி

30 வருடமாக பாதிப்பு மூன்று மாதம் அவதி 3 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது, மேயர் ஜெகன் பெரியசாமி பேட்டி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிமுக ஆட்சியில் வௌிநாடு கல்விக்கு 6 போ் திமுக ஆட்சியில் 300 போ் சென்று படித்துள்ளனா். மடிக்கணினி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

இஸ்லாமியர்கள் பகுதியில் பிரசாரம் தவிர்த்த எடப்பாடி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான SP சண்முகநாதனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார். அவருடன் நிர்வாகிகள் மார்க்கெட் குமார், சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?