தூத்துக்குடி இம்மானுவேல் சேகரனின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ சண்முகையா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், ஓன்றிய செயலாளா்கள் ஜெயக்கொடி, சரவணக்குமாா், பகுதி செயலாளா்கள் சுரேஷ்குமாா், மேகநாதன், ஜெயக்குமாா், ஆஸ்கா், சிவக்குமாா், ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், அம்பாசங்கா், அருணாதேவி, நாகராஜன், அருண்குமார், பழனி, கணேஷ்குமாா், பொன்னரசு, மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, மாநகர அணி நிர்வாகிகள் நைஸ் பரமசிவம், ரவி, பால்ராஜ், மணி, பரமசிவம், வக்கீல் ரூபராஜா, செந்தில்குமார், டினோ, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமாா், சுேரஷ், தா்மராஜ், கவுன்சிலர்கள் விஜயகுமார், சரவணக்குமாா், ராஜேந்திரன், வைதேகி, மாியகீதா, மகேஸ்வாி, அந்தோணி பிரகாஷ்மாா்ஷலின், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, கங்காராஜேஷ், சதீஷ்குமாா், மூக்கையா, சிங்கராஜ், சக்திவேல், தொகுதி அணி அமைப்பாளர்கள் மாாிச்செல்வம், பகுதி அணி அமைப்பாளா்கள் சுரேஷ்குமாா், காசிராஜன், அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் இசக்கிமுத்து, அற்புதராஜ், வேல்முருகன், மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.